Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022: லக்னோ அணி பயிற்சியாளர் அறிவிப்பு!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (13:15 IST)
2022 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பதும் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு அணிகள் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்
 
நேற்று அகமதாபாத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது லக்னோ அணியின் பயிற்சியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது 
 
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட உள்ள இரண்டு புதிய அணிகளில் ஒன்றான லக்னோ அணிக்கு ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஆன்டி பிளவர் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்படுவதாக அந்த அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
 
ஏற்கனவே இந்த அணியின் வழிகாட்டும் நபராக கௌதம் காம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆண்டி பிளவர் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதத்தை மிஸ் செய்த கே.எல்.ராகுல்.. சதத்தை நோக்கி கில்.. டிரா செய்யுமா இந்தியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்த இந்தியா.. சுதாரித்து விளையாடும் கே.எல்.ராகுல், கில்..!

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments