டெல்லி வேகப்பந்து வீச்சாளருக்கு கொரோனா… அதிர்ச்சியில் பிசிசிஐ!

Webdunia
வியாழன், 15 ஏப்ரல் 2021 (07:52 IST)
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரு நார்ட்ஜேவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் 9 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 6 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரு நார்ட்ஜேவுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் டெல்லி அணியின் முதல் போட்டியில் விளையாடியுள்ளார் என்பதால் மற்ற வீரர்களுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையும் கேன் வில்லியன்ஸன்… ஆனால் வீரராக இல்லை..!

ஆஸ்திரேலிய தொடரில் கோலி படைக்கக் காத்திருக்கும் சாதனைகள்..!

ஆஸ்திரேலியா புறப்பட்ட ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி!

டெஸ்ட்டுக்கு சச்சின்… டி 20 போட்டிகளுக்கு நான் – சூர்யகுமார் யாதவ் கருத்து!

ஃபிட்னெஸின் குருவே கோலிதான் – விமர்சனங்களுக்கு முன்னாள் வீரர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments