Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகள் – ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்!

Webdunia
சனி, 21 நவம்பர் 2020 (10:23 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்கள் ஒரே நாளில் விற்று தீர்ந்துள்ளன.

இந்திய அணி இப்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் முதலில் நடக்க உள்ளன. இந்த போட்டிகளுக்காக மைதானத்தில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது.

இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கிய சில மணி நேரங்களிலேயே மொத்தமாக விற்கப்பட்டுள்ளது. நவம்பர் 27 ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்திற்கு மட்டும் 1,900 டிக்கெட்டுகள் மீதமிருப்பதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments