ஓய்வு எப்போது? யுவராஜ்சிங் அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (08:34 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முன்னணி வீரருமான யுவராஜ்சிங் தனது ஓய்வு குறித்த தகவலை அறிவித்துள்ளார்.
 
வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர் ஓய்வு குறித்து முடிவு செய்யவுள்ளதாக வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். தற்போது தனது கவனம் முழுவதும் பஞ்சாப் அணியை இறுதி போட்டிக்கு கொண்டு செல்வதில்தான் உள்ளதாகவும், இந்த போட்டியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவதன் மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
2018ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி யுவராஜை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டாரா அஸ்வின்.. அவரே சொல்லும் உண்மை..!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்.. இந்தியா 3வது இடம்.. ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்தில் பாகிஸ்தான்..!

58 கோடி தர்றோம்…ஆஸி அணியில் இருந்து ஓய்வு பெறுங்க… பேட் கம்மின்ஸுக்கு ஆஃபர் கொடுத்த ஐபிஎல் அணி!

பில்லியனர் ஆன முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்த ரொனால்டோ!

நாட்டுக்காக ரூ. 58 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்! குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments