Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங்

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (17:26 IST)
இந்தியா - ஹாங்காங் அணிகள் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
இந்தியா உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரின் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. நேற்று இலங்கை அணி ஆப்னாகிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.
 
இந்திய இன்று தொடரின் முதல் போட்டியில் ஹாக்காங் அணியுடன் விளையாடுகிறது. டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
 
வழக்கம்போல் தொடக்க வீரர்களாக தவான், ரோகித் சர்மா களமிறங்கியுள்ளனர். ஹர்திக் பாண்டியா, ராகுல், பும்ரா ஆகியோர் இந்த போட்டியில் இடம்பெறவில்லை. அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இர்ஃபான் பதான் மட்டும் சொல்லல… தோனிய சோதனை செய்யணும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பிசிசிஐ தலைவர் ஆகிறாரா சச்சின் டெண்டுல்கர்?

முதல் 5 போட்டிகளிலும் 50+ ரன்கள் அடித்த உலகின் முதல் வீரர்.. புதிய உலக சாதனை..!

தோனியின் அந்த குணம் என்னைப் பிரமிக்கவைக்கிறது… குட்டி ABD கருத்து!

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ஷிகார் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அடுத்த கட்டுரையில்
Show comments