Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஷித்கான் அபாரம்: வங்கதேசத்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

Advertiesment
ரஷித்கான் அபாரம்: வங்கதேசத்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்
, வியாழன், 20 செப்டம்பர் 2018 (23:55 IST)
ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ரஷித்கானின் அபார பேட்டிங் மற்றும் பவுலிங் காரணமாக வங்கதேச அணியை ஆப்கானிஸ்தான் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஸ்கோர் விபரம்:

ஆப்கானிஸ்தான்: 257/7 50 ஓவர்கள்

ஹர்ஷ்மதுல்லா ஷாகிடி: 58 ரன்கள்
ரஷித்கான்: 57 ரன்கள்

வங்கதேசம்: 119/10 42.1 ஓவர்கள்

ஷாகிப் ஹசன்: 32 ரன்கள்.
மஹ்மதுல்லா: 27 ரன்கள்

32 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்களும், 2 விக்கெட்டுக்களும் எடுத்த ரஷித்கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆசியகோப்பை , கிரிக்கெட், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ரஷித்கான்

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் இருந்து 3 பேர் திடீர் விலகல்