Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் - கிடைக்குமா வெற்றி !

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (15:25 IST)
உலகக்கோப்பைத் தொடரின் 31 ஆவது போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான் அணியும் பங்களாதேஷ் அணியும் மோதுகின்றன.

உலகக்கோப்பை போட்டி தொடரின் லீக் சுற்றுப்போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் தங்கள் அரையிறுதி வாய்ப்பை முற்று முழுதாக இழந்துவிட்டன. இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் எதாவது அற்புதம் நடந்து உள்ளே சென்றால்தான் உண்டு.

இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டி சவுத்டாம்டானில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கன் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியமானது என்பதால் மும்முரமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானும் அணியில் ஏற்பட்டுள்ள சலசலப்புகளைக் கட்டுக்குள் கொண்டுவர இந்த ஒருப் போட்டியையாவது வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments