Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 இந்திய வீரர்களுக்கு கொரோனா: தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (10:26 IST)
7 இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து முக்கிய பேட்மிண்டன் தொடரில் இருந்து அவர்கள் விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய வீரர்கள் தயாராகினர். இந்த நிலையில் இதில் கலந்துகொள்ள இருக்கும் ஏழு இந்திய வீரர்கள் இந்திய பேட்மிட்டன் வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த ஏழு வீரர்களும் போட்டி தொடரில் இருந்து விலகி விட்டதாகவும் பாதிக்கப்பட்ட வீரர்களுடன் போதும் எதிர் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 இந்திய பேட்மிட்டன் வீரர்கள் யார் யார் என்பதை உலக பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கிலாந்து பேட்மிட்டன் அணியின் பயிற்சியாளர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் இந்த தொடரில் கலந்து கொள்ளவில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் தோல்வியிலிருந்து மீளுமா SRH? அதிரடி காட்டி மேலே ஏறுமா MI? - இன்று முக்கியமான மோதல்!

சூப்பர் ஓவரில் சஞ்சு சாம்சன் செய்த மிகப்பெரிய தவறு.. தோல்விக்கு அதுதான் காரணமா அமைந்ததா?

மிட்செல் ஸ்டார்க் ஒரு ரெட் ட்ராகன்..! RR முதல் DC வரை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

என்னப் பத்தி தெரிஞ்சும் அப்படி செஞ்சது ஆச்சர்யமாக இருந்தது- RR செய்த தவறு குறித்து ஆட்டநாயகன் ஸ்டார்க்!

மகனே அங்குசாமி.. சொந்த டீமை சொதப்பிவிட்டு டெல்லிக்கு உதவிய ஹெட்மயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments