383 ரன்கள் இலக்கு கொடுத்த ஆஸ்திரேலியா: வெற்றி பெறுமா இங்கிலாந்து?

Webdunia
ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (08:28 IST)
ஆசஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி கடந்த 4ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய 4ஆம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் இலக்கு கொடுத்த ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது. இந்த இலக்கை இங்கிலாந்து எட்டுமா? என்பது இன்று தெரியும்
 
 
ஸ்கோர் விபரம்:
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 497/8 டிக்ளேர்
ஸ்மித்: 211, லாபுசாஞ்ச்: 67, பெய்னி: 58, ஸ்டார்க்: 54, 
 
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 301/10
பர்ன்ஸ்: 81, ரூட்: 71, பட்லர்: 41, ஸ்டோக்ஸ்: 26, 
 
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 186/6  டிக்ளேர்
ஸ்மித்: 82, வாட்: 34, பெய்னே: 23, ஹெட்: 12, 

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 18/2  7 ஓவர்கள்
டென்லே: 10 அவுட் இல்லை, ராய்: 8 அவுட் இல்லை
 
 
இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 365 ரன்கள் தேவை. எட்டு விக்கெட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி இலக்கை எட்டும? அல்லது டிரா ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

2வது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு டார்கெட் எவ்வளவு?

முதல் டெஸ்ட்டில் இருந்து ஷுப்மன் கில் திடீர் விலகல்: கேப்டன் யார்?

ஜடேஜா விருப்பப்பட்டு தான் எங்கள் அணிக்கு வந்தார்: ராஜஸ்தான் அணி உரிமையாளர்..!

சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments