Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே போட்டியில் அடிக்கப்பட்ட 33 சிக்ஸர்கள்: சிஎஸ்கே-ஆர்.ஆர் போட்டியில் சுவாரஸ்யம்!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (07:26 IST)
ஒரே போட்டியில் அடிக்கப்பட்ட 33 சிக்ஸர்கள்
நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் மொத்தம் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக 32 பந்துகளில் 74 ரன்கள் அடித்த சஞ்சு சாம்சன் 9 சிக்ஸர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் 47 பந்துகளில் 79 ரன்கள் எடுத்த ஸ்டீவன் சுமித் 4 சிக்சர்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசி ஓவரை ஆடிய ஆர்ச்சர் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் அடித்தது போட்டி ராஜஸ்தான் அணிக்கு சாதகமாக அமைய ஒரு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாட்சன் 4 சிக்ஸர்களும், டூபிளஸ்சிஸ் 7 சிக்ஸர்களும், தோனி 3 சிக்ஸர்களும், மற்றும் சாம் கர்ரன் 2 சிக்ஸர்களும் அடித்தனர். எனவே இந்த போட்டியில் இரண்டு அணியினர்களும் சேர்த்து மொத்தம் 33 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்,.
 
மேலும் பேட்ஸ்மேன்கள் அடித்த பெரும்பாலான சிக்ஸர்களால் பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றதால் பல பந்துகள் தொலைந்துவிட்டன என்பதும் கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட பந்துகள் தொலைந்து விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!

சென்னை வந்த அஸ்வினுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பு!

தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா.. அஸ்வினுக்கு நேர்ந்த அவமரியாதை!

ரோஹித் ஷர்மாவும் ஓய்வு முடிவை அறிவிப்பார்… சுனில் கவாஸ்கர் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments