Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செரீனா வில்லியம்ஸ் 300வது முறை வெற்றி

செரீனா வில்லியம்ஸ் 300வது முறை வெற்றி
, திங்கள், 4 ஜூலை 2016 (17:50 IST)
விம்பிள்டன் கிராண்ட்சிலாம் போட்டியில்  3–வது சுற்றில் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் ஜெர்மனியை சேர்ந்த அன்னிக்கா பெக்கை வீழ்த்தி 4–வது சுற்றுக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.


உலகின் தலைசிறந்த வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் கிராண்ட்சிலாம் போட்டிகளில் 300-வது வெற்றி பெற்று 2-வது இடத்தில் இருக்கிறார். 306 கிராண்ட்சிலாம் வெற்றி பெற்று மார்ட்டினா நவரத்திலோவா என்ற அமெரிக்க நாட்டை சேர்ந்த வீரர் முதலிடத்தில் இருக்கிறார். செரீனா ஒட்டுமொத்த டென்னிசிலும் 752-வது வெற்றியை பெற்றுள்ளார். 123 ஆட்டத்தில் தோற்றுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் விராத் கோலியின் உணர்வுகளை தடுக்கமாட்டேன்: அனில் கும்ப்ளே