30 சிக்ஸர்களை பறக்க விட்ட சென்னை மும்பை அணிகள்! சாதனை சேஸ்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (07:55 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் சாதித்த இரு அணிகள் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸும் மும்பை இந்தியன்ஸ் அணியும்தான். இந்த இரு அணிகளும் இதுவரை 8 கோப்பைகளைக் கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் போட்டி நேற்று நடந்தது. அதில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 218 ரன்கள் சேர்த்து இமாலய இலக்கை நிர்ணயித்தது.

அதன் பின்னர் ஆடிய மும்பை அணி பொல்லார்டின் அதிரடியால் கடைசி பந்தில் இலக்கை எட்டியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 30 சிக்ஸர்களை விளாசியுள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே சேஸ் செய்யப்பட்ட அதிக ரன்கள் பட்டியலில் இந்த போட்டி இரண்டாம் இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசியக் கோப்பையை 2 நாட்களுக்கு மும்பைக்கு அனுப்பனும்… மோசின் நக்விக்கு பிசிசிஐ கெடு!

2-வது டி20: இந்தியா 125 ரன்களில் ஆல் அவுட்! 13 ஓவர்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா..!

மீண்டும் ஐபிஎல் களத்தில் யுவ்ராஜ் சிங்… இம்முறை மைதானத்துக்கு வெளியே!

வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸுடன் இணைந்து ஒரு பாடலை பாடுவேன்: சுனில் கவாஸ்கர் தகவல்..!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments