Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி கொடுத்த இலக்கு இவ்வளவு தான்!

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (20:50 IST)
இந்தியா மாற்றம் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது. 
 
இந்திய அணியின் ருத்ராஜ், இஷான் கிஷான்ஆகியோர் அரைசதம் அடித்த நிலையில் கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி விளையாடினார் 
இதனையடுத்து இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது. 
 
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் தென்ஆப்பிரிக்க அணியின் 180 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments