Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை டி20 முதல் சுற்று: மே.இ.தீவுகளுக்கு சவாலான இலக்கை கொடுத்த ஸ்காட்லாந்து!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (13:10 IST)
உலகக்கோப்பை டி20 முதல் சுற்று: மே.இ.தீவுகளுக்கு சவாலான இலக்கை கொடுத்த ஸ்காட்லாந்து!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன
 
இன்றைய போட்டியில் ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. 161 என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது
 
இன்னும் 60 பந்துகளில் 92 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் ஸ்காட்லாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே இலங்கை அணியை நமீபியா தோற்கடித்த நிலையில் இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை ஸ்காட்லாந்து தோற்கடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments