Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக் கோப்பை மகளிர் டி-20: தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு

Cricket
, வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (19:12 IST)
தென்னாப்பிரிக்க நாட்டில் மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இப்போட்டியில், ஏரிவில் ஆஸ்திரேலியா, தென்ப்பாரிக்கா, பிரிவில், இங்கிலாந்து, இந்திய அணிகள் அரையிறுதியில் இடம்பிடித்தன.

இந்த நிலையில்,  நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எனவே, இன்றைய 2 வது அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றனன.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்னாப்ரிக்க அணி 10 ஓவர்களில் 68 ரன் கள் விக்கெட் இழப்பின்றி எடுத்துள்ளது.

ஆஸ்திரெலிய அணி இத்தொடரில் 8 புள்ளிகளும், தென்னாப்பிரிக்க அணி 4 புள்ளிகளும், இங்கிலாந்து 8 புள்ளிகளும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஸ்பெயின் வீரர் செஜியோர் ரமோஸ் ஓய்வு