Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 விளையாட்டு அணிகள்

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (21:07 IST)
கூகுளில் இந்தாண்டு அதிகம் தேடப்பட்ட 10 விளையாட்டு அணிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. எனவே இந்தாண்டில் டாப் 10 பற்றி நிகழ்வுகள் அதிகம் வெளியாகி வருகின்றன.

ஒவ்வொரு துறையிலும் கூகுளில் அதிகம் தேடப்பட்டவைகளில் டாப் 10 பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  கூகுளில் இந்தாண்டு அதிகம் தேடப்பட்ட 10 விளையாட்டு அணிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில்,

1.இண்டர் மியாமி சிஎஃப்
2.லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ்.
3.அல் நாசர் எஃப்.சி.
4.மான்செஸ்டர் சிட்டி எஃப்.சி
5.மியாமி ஹெட்
6.டெக்ஸாஸ் ரேஞ்சர்ஸ்
7.அல் ஹிலால் எஸ்.எஃப்.சி
8.புரோசியா டோர்ட்மண்ட்
9. இந்தியா  நேசனல் கிரிக்கெட் டீம்
10. பாஸ்டன் புருன்ஸ்
ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

இண்டர் மியாமி அணியின் கேப்டனாகவும்  நட்சத்திர வீரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments