பிரஞ்ச் ஓபன் பேட்மிண்ட்டன் – காலிறுதியில் சாய்னா தோல்வி !

Webdunia
ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (12:07 IST)
பாரிஸில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்ட்டன் தொடரின் காலிறுதியில் சாய்னா நெஹ்வால் தோல்வியடைந்துள்ளார்.

பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்ட்டன் போட்டித் தொடரில் இந்தியாவின் சாய்னா நெஹ்வால் கலந்துகொண்டு லீக் போட்டிகளில் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார். இந்நிலையில் கொரியாவின்  கொரியாவின் அன் சே யங்குடன் காலிறுதிப் போட்டியில் மோதினார்.

இந்தப் போட்டியில் அன் சே யங் 20-22, 21-23  என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். மொத்தமாக நடந்த 49 நிமிடப் போட்டியில் அன் சே வின் கையே ஒங்கியிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 கோடி ரூபாய்க்கு மதீஷா பதிரானா ஏலம்.. ஏலம் எடுத்த அணி எது?

விராட் கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு சாமியார் வழங்கிய அறிவுரை.. வைரல் காணொளி..!

2025 ஐபிஎல் மினி ஏலம்.. எந்தெந்த அணிகள் யார் யாரை ஏலம் எடுத்தன.. முழு விவரங்கள்..!

ஐபிஎல் ஏலத்தில் அதிர்ச்சி: விற்கப்படாத கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா

மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்புகிறாரா பதிரானா? ஐஎல்டி20 போட்டியில் அசத்தல் பவுலிங்..!

அடுத்த கட்டுரையில்
Show comments