சீனாவில் நடந்த செஸ் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
சீனாவின் நான்ஜிங் நகரில் பியரல் ஸ்பிரிங் சர்வதேச செஸ் போட்டி நடந்தது. இதில் நார்வே வீரர் மாகனஸ் சார்லெசன் சாம்பியன் பட்டம் பெற்றார்.
உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் 2 ஆவது இடத்தையே பிடித்தார்.