Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளை வானில் ஜொலித்த கறுப்பு நட்சத்திரம் மகாயா நிடினி

Advertiesment
மகாயா நிடினி
, வியாழன், 4 நவம்பர் 2010 (17:01 IST)
webdunia photo
FILE
தெனஆப்பிரிக்காவினமுதலகறுப்பரிசர்வதேகிரிக்கெடவீரருமஅபார, அபாவேகப்பந்தவீச்சாளருமாமகாயநிடினி சர்வதேகிரிக்கெட்டிலிருந்தஓய்வபெற்றார்.

தெனஆப்பிரிக்கிரிக்கெடகறுப்பரிதுவேஷத்திற்காஒதுக்கி வைக்கப்பட்காலத்திற்கபிறகு 1992ஆமஆண்டமீண்டுமசர்வதேகிரிக்கெட்டிலநுழைந்பிறகு 1997-98ஆமஆண்டுகளிலதெனஆப்பிரிக்கிரிக்கெடஎன்வெள்ளவானிலஉதித்கறுப்பநட்சத்திரமானாரமகாயநிடினி.

நிறவெறியாலபாதிக்கப்பட்எண்ணற்ஆப்பிரிக்கறுப்பரிமக்களபெரும்பகுதி வாழுமகேபமாகாணத்திலஉள்எம்டிங்கி என்கிராமத்திலிருந்தவெள்ளையர்களஆண்கிரிக்கெடஉலகிற்கவந்தவரமகாயநிடினி. தெனஆப்பிரிக்கிரிக்கெடவாரியத்தினதிறனதேடலதிட்டத்திலகண்டெடுக்கப்பட்டவரநிடினி.

அதனபிறகடேலகல்லூரியிலஅவரபடித்தாரஅந்தககல்லூரி கிரிக்கெட்டிற்கபுகழபெற்றது.

1998ஆமஆண்டஇலங்கைக்கஎதிராஇவரதனதமுதலடெஸ்டபோட்டியவிளையாடினார். 1999ஆமஆண்டஇவரதகிரிக்கெடவாழ்வஏறக்குறைமுடிந்திருக்குமஇவரமீதபயங்கரமாகற்பழிப்புககுற்றச்சாட்டஎழுந்தது. ஆனாலஇவரஉறுதியாநின்றதானகுற்றமற்றவரஎன்பதநிரூபித்தமீண்டவந்தார்.

தெனஆப்பிரிக்காவிலகறுப்பரினத்தைசசேர்ந்ஒருவரகற்பழிப்பவழக்கிலகுற்றம்சாட்டப்பட்டாரென்றாலஅதசாதாரவிஷயமல்அதிலிருந்தமீள்வதபெரிஉயிருக்கஆபத்தவிளைவிக்குமநிகழ்விலிருந்ததப்புவதபோல்தான். நிடினி குற்றமற்றவரஎன்றநிரூபித்தார். அதனபிறகஅவரகிரிக்கெடவாழ்வமுழுமையாகததுவங்கியதஎனலாம்.

அதனபிறகசரியாக 5 ஆண்டுகளகழித்தஇங்கிலாந்துக்கஎதிராலார்ட்ஸமைதானத்திலடெஸ்டபோட்டியில் 10 விக்கெட்டுகளவீழ்த்திமுதலதெனஆப்பிரிக்வீச்சாளரஎன்பெயரபெற்றார்.

மேற்கிந்திதீவுகளிலஉதவியில்லாமட்டஆட்டக்களத்திலதனதஅபாரமாஇன்கட்டர்களாலமேற்கிந்திஅணிக்கஎதிராக 13 விக்கெட்டுகளஒரடெஸ்டபோட்டியிலகைப்பற்றியதஇவரதமைல்கலமுயற்சியாகும்.

மேற்கிந்திஅணியினஅபாவேகப்பந்தவீச்சகாலக்கட்டமமுடிந்துவிட்பிறகஏறத்தாமால்கமமார்ஷலபோன்அதபந்தவீச்சமுறையுடனநிடினி வீசியதமேற்கிந்திஅணியினவேகப்பந்தவீச்சாளர்களநினைவுபடுத்துவதாயஅமைந்தது.

1998ஆமஆண்டமுதல் 2001ஆமஆண்டவரஇவர் 20 டெஸ்டபோட்டிகளில் 45 விக்கெட்டுகளமட்டுமஎடுத்திருந்தார்.

ஜனவரி 2002ஆமஆண்டமுதலடிசம்பர் 2006ஆமஆண்டவரமகாயநிடினியினசிறப்பாபந்தவீச்சகாலக்கட்டமஎன்றாலமிகையாகாது.

இந்த 4 ஆண்டுகளில் 51 டெஸ்டபோட்டிகளில் 243 விக்கெட்டுகளைககைப்பற்றினாரமகாயநிடினி. இதில் 14 முறஒரஇன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் 4 முறஒரடெஸ்டில் 10 விக்கெட்டுகளையுமகைப்பற்றியுள்ளார்.

ஜனவரி 2007ஆமஆண்டமுதலகடைசி டெஸ்டபோட்டியிலவிளையாடிய 2009ஆமஆண்டவரை 30 டெஸ்டபோட்டிகளில் 102 விக்கெட்டுகளமட்டுமஅவரகைப்பற்முடிந்தது.

மொத்தம் 101 டெஸ்டபோட்டிகளிலஅவர் 390 விக்கெட்டுகளைககைப்பற்றி தெனஆப்பிரிக்கவீச்சாளர்களிலஷானபோலக்கிற்கபிறகஅதிவிக்கெட்டுகளைககைப்பற்றி 2-வதஇடமபிடித்தார்.

இதசாதாரவிஷயமல்ல. கிராமத்திலிருந்தவந்தவெள்ளஆதிக்தெனஆப்பிரிக்சமூகத்திலபந்தவீச்சாளராகபபயிற்சி மேற்கொண்டநாட்டினஅதிவிக்கெட்டுகளைககைப்பற்றிய 2-வதவீச்சாளரஎன்பெருமபெறுவததெனஆப்பிரிக்சமூகத்திலசாத்தியமில்லாஒன்று.

ஒரநாளபோட்டிகளிலும் 2002ஆமஆண்டமுதல் 2006ஆமஆண்டவரஇவரதகாலமஉச்சத்திலிருந்தது. இவரதசிக்கவிகிதம் 5 ரன்களுக்குமகுறைவஎன்பதகுறிப்பிடத்தக்கது.

ஜனவரி 2005ஆமஆண்டமுதலடிசம்பர் 2006ஆமஆண்டவரசர்வதேகிரிக்கெடஅரங்கிலமிகப்பெரிவீச்சாளர்களாகததிகழ்ந்முரளிதரன், கிளெனமெக்ரா, வார்ன், பிளிண்டாஃபஆகியோரதபட்டியலிலநிடினி 2-வதஇடமபிடித்திருந்தார்.

தெனஆப்பிரிக்காவினபந்துகளஉயரஎழும்புமஆட்டக்களங்களிலமகாயநிடினி அபாயபபந்தவீச்சாளர். உள்நாட்டகிரிக்கெடிலஇவர் 53 டெஸ்டபோட்டிகளில் 248 விக்கெட்டுகளவீழ்த்தியுள்ளார். மொத்தமஇவரஒரஇன்னின்ஸிலஎடுத்த 18 5 விக்கெட்டுகளசாதனையில் 12 உள்நாட்டிலபெற்றதே. தெனஆப்பிரிக்மைதானங்களிலஇவர்தானஅதிவிக்கெட்டுகளவீழ்த்திபந்தவீச்சாளர் .

ஆஸ்ட்ரேலியாவினஸ்டீவவாஹதலைமஅதிரடி வெற்றிககூட்டணி பேட்ஸ்மென்களவரிசஇருந்காலக்கட்டத்திலநிடினி ஆஸ்ட்ரேலியாவுக்கஎதிராக 15 டெஸ்டபோட்டிகளில் 58 விக்கெட்டுகளைககைப்பற்றியுள்ளார்.

குறிப்பாமேத்யஹைடனவிக்கெட்டுகளை 9 முறையும், மார்கஸடிரெஸ்கோதிகவிக்கெட்டை 9 முறையும், அதிரடி வீரரகிறிஸகெய்லவிக்கெட்டை 8 முறையுமஸ்ட்ராஸவிக்கெட்டை 7 முறையும், ரிக்கி பாண்டிங்கை 6 முறையுமசேவாக், இன்சமாம், லஷ்மணஆகியோரை 5 முறையுமசச்சினடெண்டுல்கரை 4 முறையுமவீழ்த்தியுள்ளார்.

பந்தவீச்சகிரீஸநன்றாகபபயன்படுத்தி அவரபந்தவீசுமகோணமஎவ்வளவபெரிபேட்ஸ்மென்களுக்குமபிரச்சனஏற்படுத்தக்கூடியது.

ரிக்கி பாண்டிங்கை 6 முறையுமஇதபோன்ஒரஇன்கட்டரபந்துகளிலஅவரவீழ்த்தியுள்ளார். வலதவீரர்களஇவரஎதிர்கொள்வதகடினம். மால்கமமார்ஷலபோலவஇவரையுமஅவ்வளவஎளிதிலஅடித்தநொறுக்முடியாதவர். அன்றைதினமஇவருக்கரிதமகிடைத்தவிட்டாலஎதிரணியினரஇவரதஎழும்புமபந்துகளவிளையாடுவதிலசிக்கல்தான்.

அதபோலவேகப்பந்தவீச்சையுமஅளவமற்றுமதிசையநம்புமஇவரமாற்றங்களிலபெரிதுமஆர்வமகாட்டாதவர், கடைசி வரஸ்லபந்துகளவீசுவதில்லஎன்சபதமஅவரஎடுத்திருந்தார்.

லட்சியமநிறைவேறியதஆனால்...

நாட்டினமுதலசர்வதேகறுப்பரிவீரரஒருவரஅதிவிக்கெடுகளவீழ்த்திவீரராஅனுப்புவதுதானமகாயநிடினிக்குமஅவரசார்ந்கருப்பரினத்திற்கும், ஆப்பிரிக்ககண்டமமுழுதிற்குமசெய்யுமநியாயமாஅமைந்திருக்கும்.

ஆனாலஅவரை 400 விக்கெட்டுகளஎன்மைல்கல்லைககூஎட்டவிடாமலஅவரை 2009ஆமஆண்டஅணியிலிருந்தஉட்காரவைத்தஅவமானப்படுத்தியததெனஆப்பிரிக்அணிததேர்வுக்குழு. தெனஆப்பிரிக்அணிததேர்வுக்குழுவிலதரப்பினருமஇருந்தாலுமஅதனகொள்கைகளிலபெரிஅளவுக்கசமூநீதி தலதூக்கினாலுமதனிநபர்களினமனங்களிலஇன்னமுமவெள்ளமேட்டிமஇருக்கத்தானசெய்தது.

2009ஆமஆண்டுக்கபிறகஅவருக்கவாய்ப்பகொடுத்திருந்தாலஅவரநிச்சயம் 400 விக்கெட்டுகளஎட்டியிருப்பார்.

ஏதஒரகிராமத்திலிருந்தவந்ததெனஆப்பிரிக்கிரிக்கெட்டஉயர்வுக்குககொண்டசென்ஒரகறுப்பரிவீரருக்கஇந்ஒரவாய்ப்பைககூவழங்தெனாப்பிரிக்அணிததேர்வுக்குழுவுக்குமஅதனதலைவரகிரேமஸ்மித்திற்குமமனமவரவில்லை.

என்னதானகறுப்பரினத்திலிருந்தஒருவரமுன்னேறிவந்தசாதனைகளபுரிந்தாலுமஅதவெள்ளவீரர்களசெய்சாதனைகளமீறுவதாயஅமைந்தவிடக்கூடாதஎன்பதிலஅவர்களதெளிவாஇருந்ததாகவதெரிகிறது.

சமீபத்திலகாமன்வெல்தவிளையாட்டுபபோட்டிகளிலசிறப்பாதெனஆப்பிரிக்கசெயலாற்றி பதக்கங்களைககுவித்போதும், அந்அணியிலவெள்ளஇனத்தவரஅதிகமஇருந்தனரஎன்பதையுமநாமஇதனுடனசேர்த்தநோக்வேண்டும். தெனஆப்பிரிக்விளையாட்டுததுறஅமைச்சரஒருவரகாமன்வெல்தவிளையாட்டிலதெனஆப்பிரிக்கசசாதனை 'வெள்ளையாஉள்ளது' என்றகேலித்தொனியுடனகுறிப்பிட்டுள்ளதுமகவனிக்கத்தக்கது.

இனி ஒரகறுப்பரிபந்தவீச்சாளரதெனஆப்பிரிக்அணிக்குளநுழைந்தாலும் 100 டெஸ்டபோட்டிகளவிளையாடுவதகடினம். எனவமகாயநிடினியஅதிவிக்கெட்டுகளவீழ்த்திதெனஆப்பிரிக்பந்தவீச்சாளரஎன்பெருமையஅடையசசெய்திருக்வேண்டும், அல்லதகுறைந்தபட்சம் 400 விக்கெட்டுகளஎடுத்திருக்அனுமதித்திருக்வேண்டும். இதனாலதெனஆப்பிரிக்கிரிக்கெடவாரியமஏதவிதத்திலஅவருக்கதுரோகமஇழைத்துவிட்டதஎன்றதோன்றுகிறது.

நிடினியினபுதிலட்சியம

.
கிழக்கலண்டனபகுதிலமகாயநிடினி ஏழைககுழந்தைகளுக்க்காகிரிக்கெடஅகாடமி ஒன்றைததுவங்கததிட்டமிட்டுள்ளார். அதற்காபணிகளமெதுவமுன்னேறிவருவதாகககூறியுள்ளாரநிடினி.

சிறந்வசதிகளையுடைஒரஅகாடமியாஅதஅமையுமஎன்றநிடினி கூறியுள்ளார்.

பள்ளிகளகிரிக்கெட், 19 வயதமுதல் 24 வயதுக்குட்பட்டோருக்காகிரிக்கெடஅனைத்தையுமஇதிலஇணைத்தஒருங்கிணைந்பயிற்சி மையமாஇதனஉருவாக்லட்சியமகொண்டுள்ளாரநிடினி.

கிழக்ககேபபெரிதுமகறுப்பரிமக்களவாழுமபகுதியாகும், இங்கநல்கிரிக்கெடபயிற்சி மையங்களநல்மைதானங்களஇல்லை. எனவஇப்பகுதியதேர்வசெய்துள்ளாரநிடினி. குற்றசசெயல்களிலஈர்க்கப்படுமஇளைஞர்களஇந்கிரிக்கெடஅகாடமி மாற்றி அவர்களினவாழ்க்கைப்பாதையமாற்றுமஎன்மிகப்பெரிஉன்னலட்சியத்துடனமகாயநிடினி இந்அகாடமி வேலைகளமும்முரமாகததுவங்கியுள்ளார்.

கறுப்பரிஏழமக்களுக்காகிரிக்கெடஅகாடமியாகததிகழுமஇதஎன்றகூறியுள்நிடினி, இதிலபயிற்சி பெகட்டணமகிடையாது, முழுதுமஇலவசமஎன்கனவையுமகொண்டுள்ளார்.

தானகிரிக்கெடவிளையாடிஆரம்பககாலங்களிலஎந்பயிற்சிக்குமதானஎந்தொகையையுமஅளித்ததில்லை. எனவநானஏனகட்டணமவசூலிக்வேண்டுமஎன்றகேட்குமநிடினி, இதசமூகத்தினஉயர்மட்மக்களிடையஉள்திறன்களுக்காவளர்ச்சி மையமஅல்ல. இதமுழுக்முழுக்திறமஇருந்துமவிளையாட்டிலவாய்ப்பகிடைக்காத, மறுக்கப்பட்டவர்களுக்காஅகாடமி என்றதெரிவித்துள்ளாரநிடினி.

இந்அகாடமியபெரிஅளவிலவளர்த்தெடுக்அவரசர்வதேகிரிக்கெடமுன்னணி வீரர்களிடமபேசி வருகிறார்.

முரளிதரன், சச்சினடெண்டுல்கர், தோனி, கார்ட்னி வால்ஷ், இயனபிஷபஉள்ளிட்முன்னால், இந்நாளவீரர்களிடமதொடர்பவைத்தஇதபற்றி பேசி வருகிறாரநிடினி. இவர்களுமதங்களது 100% ஒத்துழைப்பஉண்டஎன்றநம்பிக்கஅளித்திருப்பதாகககூறியுள்ளனரஎன்றநிடினி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

'நாங்களுமபார்க்கிறோம், தெனஆப்பிரிக்காவிலகறுப்பரினபபகுதிகளிலஅவ்வளவாகிரிக்கெடதிறனஇல்லை' என்வாசகங்களஇனிமேலநானகேட்கக்கூடாதஎன்றநிடினி நேர்காணலஒன்றிலகுறிப்பிட்டுள்ளதவைத்துபபார்த்தாலதெனஆப்பிரிக்கிரிக்கெட்டிலஎன்நடந்தகொண்டிருக்கிறதஎன்பதநம்மாலபுரிந்தகொள்முடிகிறது.

மேற்கிந்திஅசுரபபந்தவீச்சாளர்களுக்குபபிறகஅவர்களநினைவூட்டுமவகையிலாஇந்தபபந்தவீச்சாளரதெனஆப்பிரிக்கமட்டுமல்லாதஉலகிரிக்கெடரசிகர்களுமஒருநாளுமமறக்முடியாது.

Share this Story:

Follow Webdunia tamil