Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாதிக்குமா இந்திய கிரிக்கெட் அணி? நாளை முதல் டெஸ்ட் போட்டி

Advertiesment
கிரிக்கெட்
, புதன், 15 டிசம்பர் 2010 (13:04 IST)
webdunia photo
FILE
செஞ்சூரியன் மைதானத்தில் நாளை இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முக்கியமான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

டெஸ்ட் தரவரிசையில் முதலாம், இரண்டாம் இடம் வகிக்கும் அணிகள் என்று ஏற்கனவே இந்தத் தொடர் பிரபலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதலிடம் பெற்ற இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் தொடரை வென்று முதலிடத்திற்கு தகுதியான அணியே என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு சமீபமாக டெஸ்ட் தொடரை இழக்கவில்லை. அதே போல் இந்திய அணியும் டெஸ்ட் தொடரை அங்கு இழக்காமல் இருக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அந்த மண்ணில் 12 டெஸ்ட் போட்டிகளில் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள இந்திய அணிக்கு வரலாறு எதிர்மறையாக இருந்தாலும், இந்த அணி அந்த வரலாறை முறியடிக்கும் திறமை உள்ளதுதான் என்பதில் சந்தேகமில்லை.

முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அணியை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளதால் தென் ஆப்பிரிக்கா நிச்சயம் இழந்த இடத்தை மீட்பது குறித்த உத்வேகத்துடன் விளையாடும் என்பதில் ஐயமில்லை.

இந்திய அணி

மீண்டும் இந்திய துவக்க வீரர்களான சேவாக், கம்பீர் ஆகியோரின் துவக்கத்தில்தான் ஆட்டம
webdunia
FILE
இந்தியாவின் பக்கம் மாறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனெனில் துவக்கதில் விக்கெட் விழுந்தால் திராவிட் களமிறங்குவார் அவர் அடித்து ஆடுவதா, நின்று ஆடுவதா என்ற குழப்பத்தில் ஆட்டமிழக்க நேரிடலாம்.

webdunia
webdunia photo
FILE
அதனால் லஷ்மணை 3ஆம் நிலையிலும், திராவிடை லஷ்மண் இடத்திலும் களமிறக்குவது சிறந்த உத்தி. நடுவில் சச்சின் இருக்கிறார். தென் ஆப்பிரிக்க மண்ணில் அவர் ஆலன் டோனல்ட், போலக், ஃபானி டீவிலியர்ஸ், மெரிக் பிரிங்கிள், மெக்மில்லன், கிரெக் மேத்யூஸ் போன்ற ஸ்விங்கும், பவுன்சும் கொண்ட பந்துகளை வீசும் ஜாம்பவான்களை அடித்து நொறுக்கியவர்தான். எனவே தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு அச்சுறுத்தல் என்றால் அது உண்மையில் சச்சின் டெண்டுல்கர்தான் என்பதில் ஐயமில்லை. அவரும் அது போன்ற ஆட்டக்களங்களில் கட்டை போட மாட்டார். அது அவருக்கு நன்றாகவே தெரியும்.

பேட்டிங் வரிசை ஹர்பஜன்சிங்கின் சமீப தொடர் சதங்கள் மூலம் மேலும் பலமாகியுள்ளது. துவக்கத்தில் சேவாக், கம்பீர், நடுவில் சச்சின், லஷ்மண் தென் ஆப்பிரிக்காவின் இலக்காக இருக்கும். தென் ஆப்பிரிக்காவின் இந்த இலக்குகளினால் திராவிட் பக்கம் கவனம் இருக்காது. இதனை அவர் தனக்குச் சாதகமாக பயன் படுத்திக் கொள்ளலாம். அதே போல் செடேஷ்வர் புஜாராவை அணியில் தேர்வு செய்வது அவசியம் ரெய்னா முதலில் ஓரிரு டெஸ்ட் போட்டிகளை அங்கு அமர்ந்து பார்த்துப் பழகுவது சிறந்தது.

இந்திய அணிப் பந்து வீச்சு பவுன்ஸ் ஆட்டக்களங்கள் என்பதால் பலமாகவே உள்ளது. ஜாகீர்கான், இஷாந்த், ஸ்ரீசாந்த் அந்த ஆட்டக்களங்களில் எப்போதும் ஒரு அச்சுறுத்தல்தான். அதுவும் கிரேம் ஸ்மித்திற்கு எதிராக ஜாகீர்கான் நல்ல ரிக்கார்ட் வைத்துள்ளார்.

webdunia
webdunia photo
FILE
சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன் சிங் பிளைட் செய்யாமல் ஃப்ளாட்டாக வீசினால் அவர் ஹஷிம் அம்லா, ஜாக் காலிஸ் போன்ற பேட்ஸ்மென்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார். அவருக்கு அந்த ஆட்டக்களங்கள் நல்ல பவுன்ஸ் அளிக்கும். அதனை அவர் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஷாட்பிட்ச் பந்துகள் ஒரு போதும் எந்த ஆட்டக்களங்களிலும் வேலைக்கு ஆகாது. ஹர்பஜன் சிங் சிறப்பாக வீசிவிட்டால் தென் ஆப்பிரிக்காவின் சற்றே பலவீனமான மிடில் ஆர்டர் விக்கெட்டுகளை இந்தியா சுலபமாக வீழ்த்த முடியும். இது எப்படியும் தென் ஆப்பிரிக்க அணிக்கு 100 அல்லது 150 ரன்களை இழக்கச் செய்துவிடும்.


webdunia
webdunia photo
FILE
தெனஆப்பிரிக்அணி:

தெனஆப்பிரிக்அணி தனசொந்மண்ணிலவிளையாடுகிறது. ஆஸ்ட்ரேலியாவிடமதோல்வி தழுவியதைததவிர்த்தமற்அணிகளஅங்கமண்ணைககவ்வியசென்றுள்ளன. ஆனாலமுந்தைதொடரிலபாகிஸ்தானஅணியவெற்றி கொள்முடியாமலதிணறியததெனஆப்பிரிக்கா, அதனாலவெற்றியினபின்னணியிலஇந்தததொடரதெனஆப்பிரிக்கதொடங்கவில்லை.

பேட்டிங்கிலஸ்மித்தினஃபார்மசந்தேகமாஉள்ளது. ஆல்விரபீட்டர்சனஒரரெகுலரதுவக்வீரரஅல்ல. ஆனாலஇந்தியாவுக்கஎதிராஎப்போதுமஇதுபோன்வீரர்களஅதிகமரன்களஎடுப்பார்களஎன்பதவரலாறு.

இந்தியாவுக்கபெரிஅச்சுறுத்தலஜாககாலிஸ், ஹஷிமஅம்லஆகியோரே, டுமினியநீக்கி விட்டபிரின்ஸதேர்வசெய்திருப்பதஇந்தியாவுக்கநல்லது. பிரின்ஸ்,. டீவிலியர்ஸ், பவுச்சரஆகியோரதஃபார்மசீரானதஅல்ல. இங்குதானஹர்பஜன்சிஙபுகுந்தாலஇந்தியாவுக்கவெற்றி வாய்ப்பஅதிகரிக்கும்.

பந்தவீச்சிலதெனஆப்பிரிக்காவுக்கடேலஸ்ட்ய்ன், மோர்னி மோர்கெலஉள்ளன. ஒருவரஅதிவேகப்பந்தவீச்சாளர், மற்றொருவரபந்துகளகட்டாந்தரையிலுமகூதோளுக்கமேலஎழும்பக்கூடியது. இவரகளபோட்டியவெல்லுமகூட்டணி. ஸ்பின்னரபாலஹேரிஸலெகதிசையில் 7 ஃபீல்டர்களவைத்துககொண்டபேட்ஸ்மெனினபின்பக்கமாபந்தவீசுபவரஎன்பதஅனைவருமஅறிந்ததே. இவரஅச்சுறுத்தலஇல்லை. ஆனாலடேலஸ்டெய்ன், மோர்னி மோர்கெலதுவக்வீரர்களவீழ்த்திவிடுமபோதசச்சின், திராவிடபோன்றோரஇவரதஎதிர்மறஉத்திக்கபலியாகுமவாய்ப்பஉள்ளது.

கவனிக்கப்படவேண்டிமற்றொரவீச்சாளரசொட்சொபே. இவரஇடதவேகப்பந்தவீச்சாளர். பந்துகளஎதிர்பாராலெந்திலிருந்தஎதிர்பாராஉயரத்திற்கஎழுப்பக்கூடியவர். இவரபாகிஸ்தானபேட்ஸ்மெனயூனிஸ்கானுக்கவீசிசிபந்துகளஉண்மையிலபயங்கரமானதுதான். இவரஒரஎச்சரிக்கையுடனஇந்திபேட்ஸ்மென்களஅணுகுவதசிறந்தது.

ஸ்லிபஃபீல்டிங

பேட்டிங், பந்தவீச்சஎன்பதெல்லாமசரிசெய்யக்கூடிஒன்று. ஆனாலஃபீல்டிஙமிகவுமமுக்கியமானது. அதிலுமதெனஆப்பிரிக்ஆட்டக்களங்களிலஸ்லிப், கல்லி திசையிலகேட்சஎன்பதசாதாரணமாவிஷயம். இதிலஇந்தியஎவ்வாறசிறப்பாசெயல்படுகிறதஎன்பதுமவெற்றி தோல்விகளதீர்மானிக்கக்கூடியதுதான். காலிசுக்கோ, அம்லாவுக்ககேட்ச்களகோட்டைவிட்டாலஅததோல்விக்கஇட்டுசசெல்லுமஎன்பதிலஐயமில்லை.

சேவாக், ரெய்னா, லஷ்மணஆகியோரஸ்லிபதிசையிலுமகம்பீரகல்லி திசையிலுமநிறுத்துவதசிறந்தது. திராவிட், டெண்டுல்கர், இப்போதெல்லாமஸ்லிபஃபீல்டிங்கதவிர்த்தவருகின்றனர்.

தெனஆப்பிரிக்கஇந்விதத்திலநல்ஃபீல்டிஙஅணி, பவுச்சர், ஸ்மித், டீவிலியர்ஸ், அம்லா, பீட்டர்சனஆகியோரசிறந்ஃபீல்டர்களே. ஆனாலஅவர்களுமசமீபமாகேட்ச்களகோட்டவிடததொடங்கியுள்ளனர். இருந்தாலுமஇந்தியாவைககாட்டிலுமஅந்அணி நல்ஃபீல்டிஙஅணி என்பதிலஐயமில்லை.

வரலாறவைத்தஇந்திஅணியஎடபோடுமதவறதெனஆப்பிரிக்கசெய்யாமலும், தெனஆப்பிரிக்ஆட்டக்களங்களமேலஅதிமரியாதகொண்டபின்வாங்குமமனநிலையஇந்தியஅடையாமலுமவிளையாடுவார்களஎன்றஎதிர்பார்க்கலாம். அதனமனதிலகொண்டுதானகேரி கர்ஸ்டனமுனகூட்டியதனசொந்அகாடமியிலவீரர்களுக்குபபயிற்சி அளித்தார்.

யாருக்காஇல்லாவிட்டாலுமகேரி கர்ஸ்டனஎன்கடப்பாடஉடைய, இந்இந்திஅணி மோசமாதோல்வியைசசந்தித்தவிடக்கூடாதஎன்பதிலதீவிமுனைப்பகாட்டி வருமஒரபயிற்சியாளருக்காஇந்தியடெஸ்டதொடரிலதோல்வி தழுவாமலவரவேண்டும். அதுவகேரி கர்ஸ்டனுக்கஇந்திவீரர்களசெய்யுமகைமாறு.

பிட்ச்கள்:

பொதுவாதெனஆப்பிரிக்கா, ஆஸ்ட்ரேலியஎன்றாலபவுன்ஸஆட்டக்களமஎன்றஒரகாலத்திலகூறப்படுவதுண்டு. இப்போதுமதொடருக்கமுன்னாலவேகப்பந்தஆட்டக்களமஎன்றெல்லாமகூறுவார்களஆனாலஅதமுதலநாளதவிமற்நாட்களிலஒன்றுமஆகாசெத்ஆட்டக்களமாகவஇருந்தவருவதைபபார்க்கிறோம்.

அணிககேப்டன்களின், பயிற்சியாளர்களினஅறிக்கைக்கவெளியபிட்சபற்றி என்முடிவெடுக்கப்படுகிறதஎன்பதஒருவருமஅறியமுடியாதது.

இப்போதெல்லாமஎந்அணிக்குமபங்கமவராமலஒரதொடரமுடிக்குமபோக்குகளஅதிகமகாணப்படுகிறது. அதிலுமமோசமாவிளையாடுமஅணி தோல்வி தழுவுமநிலைதானஉள்ளது. சமீபத்திலமட்டஆட்டக்களமாஅடிலெய்டிலஆஸ்ட்ரெலியதோல்வி தழுவியது. அதனமோசமாபேட்டிஙமற்றுமபந்தவீச்சகாரணமாகவே.

இந்தததொடரஅதபோன்சடங்கார்த்தமாஒரதொடராஇல்லாமலஉண்மையிலசவாலாநிலைகளஉருவாக்குவதாஇருந்தாலடெஸ்டகிரிக்கெடவரலாற்றிலஉண்மையிலஒரநல்தொடரநடத்திபெருமதெனஆப்பிரிக்காவுக்குசசெல்லுமஎன்பதிலஐயமில்லை.

இந்திஅணி (உத்தேசமாக): சேவாக், கம்பீர், திராவிட், சச்சின், லஷ்மண், ரெய்னா, தோனி, ஜாகீர்கான் (முழஉடல்தகுதி பெற்றிருந்தால்), இஷாந்த், ஸ்ரீசாந்த், ஹர்பஜனசிங்.

Share this Story:

Follow Webdunia tamil