Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எந்த அணியை அனுப்பவேண்டும் என்பதை ஒலிம்பிக் குழு தீர்மானிக்க அதிகாரம் இல்லை

Advertiesment
கிரிக்கெட்
, வெள்ளி, 29 அக்டோபர் 2010 (13:29 IST)
webdunia photo
FILE
ஆசியப்போட்டிகளில் முதன்முதலாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், முன்னணி வீரர்கள் இல்லாத இரண்டாம் நிலை இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப இந்திய ஒலிம்பிக் சங்கச் செயலர் ரந்தீர் சிங் மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாயின. எந்த இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பவேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு இல்லை.

முதனமுறையாஆசியப்போட்டிகளிலகிரிக்கெடபோட்டிகளசேர்க்கப்பட்டுள்ளது. இதற்காசீனாவினகுவாங்சூவிலஅருமையாகிரிக்கெடமைதானமதயாரசெய்யப்பட்டுள்ளது. ஆனாலகிரிக்கெடஉலகினதற்போதைபிரபஅணியாஇந்திஅணி இதிலகலந்தகொள்ளவில்லை. இதற்கபல்வேறதரப்பிலிருந்துமவிமர்சனங்களவந்துள்ளன.

வங்கதேசத்திலிருந்தசென்றுள்மைதானததயாரிப்பாளரஜாஷிமஉத்தினஅங்கஜியார்ஜியபுற்களஇடுவதிலஅதிகவனத்துடனசெயல்பட்டவருவதாகபபத்திரிக்கசெய்திகளதெரிவிக்கின்றன.

ஒலிம்பிகபோட்டிகளிலுமகிரிக்கெடபோட்டிகளைசசேர்க்கவேண்டுமஎன்கோரிக்கைகளுக்கஇடையிலஆசியபபோட்டிகளிலகிரிக்கெடசேர்க்கபப்ட்டுள்ளது.

இதிலஆசியாவின்... அல்ல... உலகினநம்பர் 1 அணி பங்கேற்கவில்லஎன்பதஆசியபபோட்டிகளிலகிரிக்கெடசேர்க்கப்பட்டதையசர்ச்சைக்குள்ளாக்குகிறதஎன்றஆசியபபோட்டிகளஅதிகாரிகளபலருமஉணர்கின்றனர்.

குறிப்பாபாகிஸ்தான், இலங்கை, வங்கதேஅணிகளபங்கபெறுமபோதஇந்தியஅணியஅனுப்மறுத்திருப்பததற்போதபலதரப்பிலிருந்துமவிமர்சனத்தைககிளப்பியுள்ளது.

அதாவதநியூஸீலாந்தஅணிக்கஎதிராக 3 டெஸ்ட் 5 ஒருநாளபோட்டிகளகொண்தொடரஏற்கனவே ஐ.ி.ி.யினஎதிர்காகிரிக்கெடபோட்டிகளினபட்டியலிலஇடம்பெற்றுவிட்டதஇப்போதஒன்றுமசெய்யவியலாதஎன்றஇந்திகிரிக்கெடகட்டுப்பாட்டவாரியமகைவிரித்துள்ளது.

சரி முன்னணி வீரர்களஇல்லாவிட்டாலுமரெய்னதலைமையிலஒரஅணி ஜிம்பாப்வேயிலபயணமமேற்கொண்டதபோல், இன்னொரஅணியஅனுப்பலாம். ஆனாலஅந்முடிவுமகைகூடவில்லை.

ஆனாலஇந்திஒலிம்பிகசங்கச்செயலரரந்தீரசிங், இரண்டாமஅணியஅனுப்புவதஏற்றுககொள்ளமுடியாதஎன்றமறுத்தவிட்டதாகசசெய்திகளதெரிவிக்கின்றன.

ஆனாலஇரண்டாமநிலஅணியாஇருந்தாலுமசரி என்றசீஒலிம்பிககழகமுமஇதற்கஒப்புதலஅளித்தது. ஆனாலி.ி.ி.ஐ-யிற்குமரந்தீரசிங்குக்குமஏற்பட்கருத்தவேற்றுமையாலஇந்திஅணி பங்கேற்பஇல்லாமலபோயவிட்டது.

மற்றொரு இந்திய அணியை அனுப்புவதற்கு இந்திய ஒலிம்பிக் கழகச் செயலர் மறுப்பு தெரிவித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. இந்தியாவில் முன்னணி வீரர்கள் தவிர நிறைய மாநிலங்களில் திறமையான, இந்திய அணிக்குள் இப்போது நுழைய முடியாத ஆனால் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இருக்கவே செய்கின்றனர். இந்த நிலையில் ஆசியப் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள இந்த முதன்முறையில் இந்தியா பங்கேற்காதது பலதரப்பிலிருந்தும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இதனால் ஆசியப் போட்டிகள் போன்ற ஒரு மிகப்பெரிய விளையாட்டு அரங்கில் கிரிக்கெட் முதன் முதலாகச் சேர்க்கப்பட்டிருக்கும் போது அதில் இந்தியா பங்கேற்காமல் போவது நாட்டின் விளையாட்டுத் துறைக்கு பெருமை சேர்க்கப்போவதாக அமையாது.

குவாங்சூவிலபணியாற்றுமஆசியப்போட்டிகளுக்காஅதிகாரி ஒருவரஇந்திஅணி பங்கேற்காததகுறித்ததனதஏமாற்றத்தவெளியிட்டுள்ளார். "சீனாவிலஉள்ளவர்களுக்கஇந்தியாவுமகிரிக்கெட்டுமஒன்றுதான், சீனாவிலகிரிக்கெட்டவளர்க்நடைபெறுமமுயற்சிகளுக்குமஇந்திஅணியினபங்கேற்பதூண்டுகோலாஅமைந்திருக்கும், இந்திகிரிக்கெடவீரர்களபங்கேற்காமலஇருப்பதஒரபெருத்ஏமாற்றமே." என்றகூறியுள்ளார்.

இந்திகிரிக்கெடவாரியத்தினஇந்முடிவாலஒலிம்பிகபோட்டிகளிலகிரிக்கெட்டையுமசேர்க்கவேண்டுமஎன்கோரிக்கையுமவலுவிழ்ந்தவிடுமசூழலஏற்பட்டுள்ளது.

சீமகளிரகிரிக்கெடஅணி கடந்ஆசிகிரிக்கெடபேரவையினஇருபதஓவரகிரிக்கெடதொடரிலஅரையிறுதிக்கமுன்னேறியதிலிருந்தசீனாவிலுமகிரிக்கெடமெதுவபிரபலமடைந்தவருகிறது.

இந்திஹாக்கி அணி பின்னடைவுகளைசசந்தித்தவருமஇந்நிலையிலஆசியபபோட்டிகளிலும், ஒலிம்பிகபோட்டிகளிலும் (கிரிக்கெடசேர்க்கப்பட்டால்) இந்திகிரிக்கெடஅணி விளையாடினாலஅதஇந்திரசிகர்களுக்கபெருமஉற்சாகத்தஅளிக்குமஎன்பதிலஐயமில்லை.

கிரிக்கெடஅணியஆசியபபோட்டிகளுக்கஅனுப்பாததாலஇந்தியாவுக்குத்தானபெருமஇழப்பதவிஆசியபபோட்டிகளுக்கஅல்ல. இந்திஅணி இல்லாமலஅங்ககிரிக்கெடபோட்டிகளநடைபெறத்தானபோகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil