Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவிற்கு உலகக் கோப்பை : பெருமைக்குரிய வெற்றி!

Advertiesment
இருபதுக்கு20 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா

Webdunia

, செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (17:01 IST)
webdunia photoWD
சர்வதேச கிரிக்கெட் பேரவை முதன் முதலாக நடத்திய இருபதுக்கு20 உலகக் கோப்பபையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி வென்றுள்ளது மதிப்பு வாய்ந்த, பெருமைக்குரிய வெற்றியாகும்!

இந்த ஆண்டு மார்ச்-ஏப்ரலில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பெரிதும் பேசப்பட்ட இந்திய அணி, முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியதால் ஏமாற்றத்திற்குள்ளான நமது நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த வெற்றி மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அதன் தரத்தில் குறைந்துவிடவில்லை என்பதையும் நிரூபித்துள்ளது.

உலகத்தின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் என்று கூறப்பட்ட கிரெக் சாப்பலை பயிற்சியாளராகவும், உலக அளவில் தலைசிறந்த வீரர்கள் சிலரை கொண்டதாகவும் கருதப்பட்ட இந்திய அணி அன்று தோற்றது. பந்து வீச்சிற்கும், ஃபீல்டிங்கிற்கும் இந்திய முன்னாள் வீரர்களை பயிற்சியாளர்களாகக் கொண்ட இந்த அணி கோப்பையை வென்றுள்ளதுதான் குறிப்பிடத்தக்கதாகும்.

இறுதியில் மட்டுமல்ல, அதற்கு முந்தைய 3 போட்டிகளிலும் இந்த இளம் அணி மிகச் சிறப்பாக ஆடியதே அதன் திறனிற்கு அத்தாட்சியாகும். அபாரமாக ஆடி இங்கிலாந்து அணிக்கு எதிராக 218 ரன்கள் குவித்ததும், தென் ஆப்ரிக்க அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததும், உலகின் தலைசிறந்த அணியான ஆஸ்ட்ரேலியாவை அரையிறுதியில் சிறப்பாக விளையாடி தோற்கடித்ததும், இருபதுக்கு20 உலகக் கோப்பையை வெல்வதற்குரிய தகுதியனைத்தும் தங்களுக்கு உள்ளது என்பதனை நன்கு நிரூபித்த பின்னரே இறுதியில் களமிறங்கியது இந்திய அணி.

அதனால்தான், ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் ஏற்பட்ட இழுபறி சூழ்நிலையிலும், விக்கெட்டுகளைக் கைப்பற்றி, சிறப்பாக விளையாடிய பாகிஸ்தானை மிகக் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை வென்றது இந்திய அணி.

கெளதமகம்பீர், வீரேந்தரசேவாக், யுவராஜசிங், உத்தப்பா, மகேந்திசிஙதோனி, ரோஹிதசர்மஎன்றஎல்லவீரர்களுமதங்களதமட்டைததிறனசிறப்பாநிரூபித்தனர். இப்படிப்பட்அதிரடி ஆட்முறையில், பிரடீ, பிராக்கன், போலாகபோன்தலைசிறந்வீரர்களினபந்தமைதானத்தினகரைகளையெல்லாமமுத்தமிட்டபோதும், ருத்பிரதாபசிங், ஸ்ரீசாந்த், இர்ஃபானபத்தானஆகியோரமிகசசிறப்பாபந்தவீசி ரன்களைககட்டுப்படுத்தியதமட்டுமின்றி, விக்கெட்டுகளையுமவீழ்த்தினர். அவர்களுடைவிக்கெடகைப்பற்றுமதிறனநேற்றைபோட்டியிலதிருப்புமுனையாஅமைந்தது.

ஃபீல்டிங்குமமிஅருமையாஇருந்தது. பெளண்டரி கோடவரபந்தசென்றாலுமஒரரன்னிற்கமேலஎடுக்கவிடாமலதடுத்ததஇந்திஅணியினசிறப்பாஃபீல்டிங்காகும்.

எல்லாவற்றிற்குமமேலாஎந்அழுத்தமோ, நிர்பந்தமஇன்றி ஒவ்வொரவீரருமதங்களுடைதிறனதங்களுக்கஉரிவகையிலவெளிப்படுத்அனுமதிக்கப்பட்டதஇந்திஅணியினரஒட்டுமொத்தமாசிறப்பாஆடியதற்ககாரணமாகும்.

தலைசிறந்பயிற்சியாளர், மெத்தபபயிற்சி பெற்அயல்நாட்டஉடலநலககாப்பாளர், உடற்பயிற்சியாளரபோன்றவர்களஇல்லாமலேயஇந்திஅணியாலசிறப்பாவிளையாமுடியுமஎன்பதுமஇப்போட்டிகளிலநிரூபணமாகியுள்ளதகவனிக்வேண்டும்.

எனவே, பயிற்சியாளரஎன்ஒருவர்தானகிரிக்கெடஅணிக்ககடவுளஎன்பதபோஒரஉருவகத்தஏற்படுத்தி அவரைததேடி காடமேடென்றஅலையாமலநமதநாட்டஅனுபவமிக்முன்னாளஆட்டக்காரர்களைககொண்டஅணியவழி நடத்தசசெய்தஇளமவீரர்களுக்கவாய்ப்பஅளித்தஇதைப்போமேலுமவெற்றிகளபெகிரிக்கெடவாரியமஉதவிவேண்டும்.

webdunia
webdunia photoWD
இந்வெற்றி இந்திஅணியினஒட்டுமொத்திறனிற்ககிடைத்வெற்றிதானஎன்றாலும், யுவராஜசிங்கினஅதிரடியாஆட்டத்ததனித்துபபாராட்டாமலஇருக்முடியவில்லை. அபாரமானதஅவருடைஆட்டம். இங்கிலாந்தஅணிக்கஎதிராக 12 பந்துகளிலஅவரஅடித்அரசதமஇந்திஅணிக்கஎந்அணியையுமஎதிர்கொண்டஅடித்தாடுமதுணிச்சலைததந்தது.

யுவராஜசிங்கிற்கதனியாரொக்கபபரிசஅளித்தஊக்குவித்வாரியமுமபாராட்டிற்குரியதே.

Share this Story:

Follow Webdunia tamil