Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய அணியில் தேவை சில மாற்றங்கள்!

Advertiesment
இந்திய அணி
, திங்கள், 8 நவம்பர் 2010 (16:48 IST)
கடந்த 23 டெஸ்டபோட்டிகளிலஇந்தியா 2 போட்டிக‌ளி‌லமட்டுமதோற்றுள்ளது. 12 வெற்றிகளபெற்றுள்ளது. டெஸ்டதொடரசமீபமாஇழக்கவில்லை. இவையெல்லாமஇந்தியாவுக்கநம்பர் 1 இடத்தைபபெற்றுததந்தஇதுவரதக்கவைக்உதவினாலுமஇன்னுமசிமாற்றங்களதேவைப்படுகிறதஎன்றதோன்றுகிறது.

நியூஸீலாந்தஅணிக்கஎதிராஅகமதாபாதடெஸ்டபோட்டியிலஇந்திஅணியினபேட்டிஙமிகவுமஏமாற்றமளிப்பதாஅமைந்தது. இரண்டாவதஇன்னிங்ஸைககுறிப்பிடவில்லை. முதலஇன்னிங்ஸிலேயசேவாகதவிமற்றவர்களபேட்டிஙசிறப்பாஅமையவில்லை. திராவிடஉட்பட.

FILE
சேவாகதுவக்வீரராகககளமிறங்கததுவங்கிகங்கூலி தலைமையிலகளமிறங்கிஇங்கிலாந்துக்கஎதிரானடெஸ்டதொடரிலிருந்துதானதிராவிடஒரடெஸ்டபேட்ஸ்மென், அதுவுமமிகப்பெரிஇன்னிங்ஸ்களவிளையாடுமசுவரஎன்பெயரபெற்றாரஎன்றாலஅதமிகையாகாது. அதற்கமுனஅவரஆடிமிமுக்கிஇன்னிங்ஸஆஸ்ட்ரேலியாவுக்கஎதிராகொல்கட்டடெஸ்டகிரிக்கெடபோட்டியிலலஷ்மணுடனவெற்றிக் கூட்டணி படைத்தஅவரஎடுத்சதமஒன்றமுக்கியமானது. இது 2001ஆமஆண்டநிகழ்ந்தது.

சேவாகதுவக்வீரராகககளமிறங்கி இங்கிலாந்தினதுவக்பந்தவீச்சாளர்களவிளாசி தன்னம்பிக்கையகெடுத்பிறகே 3ஆமநிலையிலகளமிறங்குமதிராவிடபிரகாசிக்கததுவங்கினார். அந்தததொடரிலஅவர் 4 சதங்களஅடித்தார். அதிலஒன்றஇரட்டைசசதம்.

தொடர்ந்ததிராவிடினசாதனைகளஎடுத்துப்பார்த்தாலசேவாகஆடி வெளூத்ஆட்டங்களில்தானஇவருமநன்றாவிளையாடியுள்ளார். சேவாகநடுவிலஅணியிலஇல்லாபோததிராவிட் திணறினார்.

கடைசியாஆஸ்ட்ரேலியசென்போதகூதட்டுத்தடுமாறிதிராவிட், பெர்தடெஸ்டபோட்டியிலசேவாகமீண்டுமடெஸ்டபோட்டிக்குளஅழைக்கப்ப்பட்டஅவருமதுவக்கத்தில் 30 ரன்களஅடித்பிறகதிராவிட் 91 ரன்களஎடுத்தார்.

ஆனாலஅகமதாபாதடெஸ்டபோட்டியினமுதலநாளஆட்டத்திலஇவரசாப்பிட்பந்துகளுக்கஅளவேயில்லை. சேவாகஉணவஇடைவேளைக்கமுன்பசதமஎடுத்திருப்பாரஆனாலதிராவிடபோட்பிளேடாலஅவருக்கஸ்ட்ரைககிடைக்காமலபோனது.

மேலுமசேவாகினஆட்ரிதமதிராவிடாலகெட்டவிடுவதையுமஅன்றமட்டுமல்இன்னிங்ஸ்களிலநாமபார்த்தாகிவிட்டது.

webdunia
FILE
இரண்டாவதஇன்னிங்ஸிலஅவரசேவாகிற்கஇன்னிங்ஸவிட்டுககொடுத்ததானரன் - அவுடஆகியிருக்க வேண்டும். அன்றஅவரசெய்தவறால்தானசேவாகரனஅவுடஆனார். இந்தியாவுமதோல்வி ஏற்படுமநிலைக்கவந்தது. மீண்டுமலஷ்மண்தானகாப்பாற்றினார். ஹர்பஜனசிஙஅபாரமாவிளையாடினாரஎன்பதிலசந்தேகமில்லை. அதுவுமஇரண்டஇன்னிங்ஸ்களிலுமஅவரஅதிரடியாவிளளயாடியதோடஅவரதஇன்னிங்ஸபயனுள்ளதாகவுமஅமைந்தது. திராவிட், ஹர்பஜனசிஙபோலவிளையாமுயற்சி செய்வேண்டும். அவராலமுடியாததஒன்றுமில்லை.

அதஎப்படி 20 ஓவரகிரிக்கெட்டிலஅடித்தஆடுகிறார். டெஸ்டபோட்டி என்றாலமந்தமான, மட்டையாஆட்டக்களங்களிலஒன்றுமில்லாபந்தவீச்சிலஅவராலஅடிக்வேண்டிபந்துகளைககூஅடிக்முடியவில்லை?

இதனாலஇந்தியாவுக்குததேவையானமுதலமாற்றமதிராவிடஅந்இடத்திலிருந்ததூக்கிவிட்டலஷ்மணை 3ஆமநிலையிலகளமிறக்குவதசேவாகிற்குமஅணிக்குமபயனுள்ளதாஇருக்கும். இதனஇந்திகேப்டனும், பயிற்சியாளருமபரிசீலனசெய்வேண்டும்.

புதிராசச்சினடெண்டுல்கரஆட்டம்!

சச்சினடெண்டுல்கர், இவரமாஸ்டரபேட்ஸ்மென், கிரிக்கெடகடவுளஎன்றரசிகர்களாலபோற்றப்படுபவர், ஆனாலசிவேளைகளிலஒன்றுமில்லாஆட்டக்களத்திலஇவரதஆட்டமபுரியாபுதிராஉள்ளது.

நெருக்கடியாதருணத்தில் 3ஆமநிலையிலகளமிறங்கிசெடேஷ்வரபுஜாரஆஸ்ட்ரேலியாவுக்கஎதிராஅதிரடி முறையிலவிளையாடி தன்னநிறுவுகிறார்.

ஆனாலசச்சினசிவேளைகளிலவிளையாடுவதபலத்எரிச்சலஏற்படுத்துவதாயஅமைகிறது. முதலநாளஆட்டக்களமஒன்றுமில்லாமட்டைககளம், சேவாகவேறஅடித்தநொறுக்கிவிட்டுசசென்றுள்ளார். திராவிடுமசதமஎடுக்விளையாடி வருகிறார், ஆனாலசச்சினஎன்செய்தார்? 133 பந்துகளைசசாப்பிட்டு 40 ரன்களுக்கதிக்கமுக்காடி பிறகசொத்தஷாடஒன்றிலஆட்டமிழந்தபெவிலியனசெல்கிறார்.

webdunia
FILE
133 பந்துகளிலஅரைசதமஎடுக்முடியாஅளவிற்கநியூஸீலாந்தபந்தவீசியது? இவரைபபோன்ற, டெஸ்ட், ஒருநாளகிரிக்கெடஆகியவற்றிலசுமார் 30,000 ரன்களநெருங்குமஒரவீரரஇரண்டிலும் 90 சதங்களுக்கமேலஎடுத்தவரஇப்படி அறுவையைபபோட்டாலஇளமவீரராரெய்னாவுக்ககளமிறங்குமபோதஎப்படி தன்னம்பிக்கவரும்?

இந்டெஸ்டபோட்டிக்கமுன்புதானலண்டனகார்டியனஇதழுக்கஅளித்துள்பேட்டியிலஅவரதனபேட்டிங்கஎவ்வாறமேலுமமெருகேற்றுவதஎன்பதமுயன்றவருவதாகததெரிவித்தார்.

அந்பேட்டிக்கபிறகஇந்பேட்டிங்கைபபார்த்தாலஅவரமேலுமநுணுக்கங்களமேம்படுத்துவதஇம்மாதிரியாபேட்டிங்காகத்தானஇனிமேலஇருக்குமஎன்அச்சத்தஏற்படுத்துகிறது.

ஒருநாளபோட்டியிலஇரட்டைசசதமகண்டஉலக சாதனைபபடைத்ஒரவீரரகொஞ்சமகூஉலகினஆகச்சிறந்பேட்ஸ்மெனஎன்ஹோதஇல்லாமலசொத்தைபபந்தவீச்சமட்டைபோட்டஅறுத்தாரஎன்றாலஅதஎன்வகபேட்டிஙஎன்றநமக்குபபுரியவில்லை.

அவரமேம்படுத்திபேட்டிஙநுணுக்கமஇதுதானஎன்றாலஇவரரெய்னாவுக்குபபிறககளமிறங்குவதசிறந்ததஎன்றதோன்றுகிறது. ஆனாலசச்சினஅபாபுத்திககூர்மபடைத்தவர், இதனாலஇதபோன்இன்னிங்ஸஅவருக்குமஇந்தியாவுக்குமவெற்றி தேடிததராதஎன்பதபுரிந்தகொண்டிருப்பாரஎன்றநம்புவோமாக.!

தோனி, கம்பீர

இந்திஅணியிலகம்பீரினஇடமதற்போதகேள்விக்குரியாகியுள்ளது. அவரதவழக்கமாஆக்ரோபேட்டிஙசுத்தமாகாலியாகி சந்தேகமாகாலநகர்த்தல்கள், மட்டையினகோணமதாறுமாறாஅமைவதஎன்றஅடிப்படைததவறுகளைசசெய்துவருகிறார். அவர் 6 சதங்களதொடர்ச்சியாஅடித்தடானபிராட்மேனசாதனையசமனசெய்தவராஇருந்தாலுமஅவருக்கஒன்றகேரி கர்ஸ்டனதீவிரபபயிற்சி அளிக்கவேண்டும், அல்லதஅவரஉள்நாட்டகிரிக்கெட்டிற்கமீண்டுமவந்தநல்இன்னிங்ஸ்களவிளையாடி தன்னம்பிக்கையவளர்த்துககொள்வதநல்லது. அதுவரமுரளி விஜய்தானகளமிறக்கப்பட வேண்டும். இதஒரமுக்கியமாமாற்றமாகும்.

அதபோலதோனிக்ககுருட்டாம்போக்கஅதிர்ஷ்டத்தினால்தானஇதுவரவெற்றிகளஏற்பட்டுள்ளன. இவரஇருபதஓவர், ஒருநாளகிரிக்கெட்டிற்கலாயக்கானவர். டெஸ்டபோட்டிக்கஇவரமுதிர்ச்சியற்றவர். அவரதபேட்டிங்குமஅதனநிரூபிக்கிறது. எனவசெடேஷ்வரபுஜாராவஅணியிலசேர்த்தடெஸ்டகிரிக்கெட்டிலபார்த்திவபடேலுக்கமீண்டுமொரவாய்ப்பஅளிக்கப்படவேண்டும்.

webdunia
FILE
மேலுமடெஸ்டபோட்டிகளமட்டுமவிளையாடி வரும், அதுவுமசிறப்பாவிளையாடி வருமலஷ்மணஇந்திடெஸ்டஅணியினகேப்டனாக்கப்பட வேண்டும். கங்கூலிக்குபபிறகஇவரகேப்டனாதேர்வசெய்திருக்க வேண்டுமஎன்றஇயனசாப்பலகருத்ததெரிவித்திருந்தார்.

சமீபத்திலஅவரஎழுதிபத்தி ஒன்றிலகூலஷ்மணஅணிததலைமைபபொறுப்பிற்கமற்றெல்லாரையுமவிதகுதி பெற்றவரஎன்பதமீண்டுமஅழுத்திககூறியிருந்தார்.

எனவதோனி 2011 உலகககோப்பகிரிக்கெட்டிலமுழுதுமகவனமசெலுத்த வேண்டுமெனிலமுக்கியமாதெனஆப்பிரிக்கததொடரிலஅவரடெஸ்டஅணியினகேப்டனபொறுப்பிலிருந்தநீக்கிவிட்டலஷ்மணையகேப்டனாஅறிவிக்க வேண்டும்.

வேண்டுமானாலதோனியவிக்கெடகீப்பர/பேட்ஸ்மேனாஅணியிலவைத்துககொள்ளலாமஅதுவுமஅவரபேட்டிங்கிலரன்களசீராமுறையிலஎடுக்குமபோதமட்டுமஅவருக்கடெஸ்டபோட்டிகளிலநீடித்வாய்ப்பவழங்கப்பட வேண்டும்.

இல்லையெனிலமாற்றவிக்கெடகீப்பர்களஇந்திஅணிததேர்வுககுழபரிசீலனசெய்வேண்டியதஅவசியம்.

வெற்றிதானபெற்றுககொண்டிருக்கிறோமஎன்றஅணியினபலவீனங்களமூடிமறைத்துசசெயல்பட்டாலமீண்டுமசீரழிவுக்குசசெல்லுமநிலஏற்படும்!

Share this Story:

Follow Webdunia tamil