Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்ட்ரேலியாவை அச்சுறுத்தும் 1980களின் துர்கனவு!

Advertiesment
கிரிக்கெட் டெஸ்ட் ஆஸ்ட்ரேலியா கிரெக் சாப்பல்
, செவ்வாய், 7 டிசம்பர் 2010 (17:08 IST)
FILE
சிறிது காலத்திற்கு முன்புதான் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலாமிடத்தில் கோலோச்சிய ஆஸ்ட்ரேலியா தற்போது தோல்வி மேல் தோல்வி தழுவி வருகிறது. குறிப்பாக 1986-87 ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஆஸ்ட்ரேலிய மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸ் தோல்வி தழுவியுள்ளது.

வெற்றி, தோல்வி கிரிக்கெட்டில் வழக்கமான ஒன்றுதான் என்றாலும் தற்போதைய ஆஸ்ட்ரேலிய தோல்விகள் அந்த அணி மீண்டும் 1980களில் இருந்த நிலைக்குச் சென்று விடுமோ என்ற அச்சத்தை ஆஸ்ட்ரேலியர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

1982-83ஆம் ஆண்டுகளில் ஆஸ்ட்ரேலிய நட்சத்திரங்களான கிரெக் சாப்பல், டெனிஸ் லில்லி, ராட்னி மார்ஷ் ஆகியோர் ஓய்வு பெற அந்த அணிக்கு ஏற்பட்ட நெருக்கடி பயங்கரமானது.

அந்தக் காலக்கட்டத்தில் ஆஸ்ட்ரேலியா 20 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆஸ்ட்ரேலியா என்றால் தொடர்ந்து 15 டெஸ்ட் வெற்றி, 17 டெஸ்ட் வெற்றி என்றுதான் இன்று நாம் பார்த்திருக்கிறோம் ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் 14 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்ட்ரேலியா வெற்றி என்பதையே எட்டிக்கூட பார்க்கமுடியவில்லை.

அப்போதுதான் ஆலன் பார்டர் அணியை சீர்தூக்கி நிறுத்தியதோடு ஒரு நல்ல அணியையும் உருவாக்கித் தந்தார் என்று கூறப்படுவதுண்டு.

ஆனால் அவர் எப்படி தூக்கி நிறுத்தினார் என்றால் நடுவர்களின் உதவியோடு என்பது பலருக்குத் தெரியாத விஷயம்.

நாம் அதனை கண்கூடாக கும்ளே தலைமையில் ஆஸ்ட்ரேலியா சென்ற போது பார்த்தோம் சிட்னி டெஸ்ட் போட்டியில் நடுவர் ரிக்கி பாண்டிங்கைக் கேட்டு அவுட் கொடுத்த கேலிக்கூத்தெல்லாம் நடந்தது.

நாம் தொலைக்காட்சியில் பார்க்காத காலக்கட்டங்களிலும் ஆஸ்ட்ரேலியா நடுவரின் உதவியில்லாமல் வெற்றி பெறுவது மிகவும் அரிதானதாகவே இருந்தது.

1986ஆம் ஆண்டில் இந்தியா கபில்தேவ் தலைமையில் அங்கு சென்று 3 டெஸ்ட் போட்டிகள் கொண்
webdunia
webdunia photo
FILE
தொடரில் விளையாடியது.

அதில் ஆலன் பார்டருக்கு நடுவர்கள் அவுட் தர மாட்டார்கள். அதுவும் ஒரு போட்டியில் 8 விக்கெட் வீழ்ந்த பிறகு பார்டருக்கு அவுட் கொடுத்தால் ஆஸ்ட்ரேலியா தோல்வி உறுதி என்ற நிலையில் ஏகப்பட்ட அவுட்களை நாட் அவுட் என்று ஆஸ்ட்ரேலிய நடுவர்கள் மறுத்தனர். இதனால் இந்தியா 2-0 என்று வெற்றி பெற்றிருக்க வேண்டிய தொடர் நடுவர்களின் அராஜகத்தினால் வெற்றி தோல்வியின்றி திரும்பிவர நேரிட்டது.

அதே போல்தான் அனைத்து நாடுகளுக்கும் ஆஸ்ட்ரேலியாவில் நிகழ்ந்தது. பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் என்று அனைத்து சிறந்த அணிகளும் பார்டருக்குக் அவுட் தர மறுத்ததனால் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்த முடியாமல் தவித்தனர். இதனால்தான் ஆலன் பார்டர் பெரிய கேப்டன் என்று ஆஸ்ட்ரேலியா அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது.

நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு திட்டம் இருந்திருந்தால் ஆலன் பார்டர் பெரிய கேப்டனாகவோ உலகில் அதிக ரன் குவித்த பேட்ஸ்மெனாகவோ ஒருக்காலும் இருந்திருக்க முடியாது என்பது வேறு விஷயம்.

அதன் பிறகு ஆஸ்ட்ரேலியா மெல்ல முன்னேறியது. 1987 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு சற்றே வெற்றி, தோல்வி என்று பெரிய வீழ்ச்சிகளை சந்திக்காமல் இருந்தது.

1992 உலகக் கோப்பை போட்டிகளின் போதும் அந்த அணியினால் ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியவில்லை. ஆலன் பார்டர் தலைமையில் டேவிட் பூன், மார்க் டெய்லர், ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ், ரிக்கி பாண்டிங், கில்கிறிஸ்ட், ஷேன் வார்ன் போன்றவர்கள் தலையெடுத்த பிறகு மார்க் டெய்லர் வசம் கேப்டன் பொறுப்பு வருகிறது.

அவர்தான் பார்டர் கொடுத்த அணியை வெற்றிக்கூட்டணியாக மாற்றுகிறார். அணியில் கிளென் மெக்ரா, மேத்யூ ஹெய்டன், ஜஸ்டின் லாங்கர், இயன் ஹீலி போன்ற தலை சிறந்த வீரர்களூடன் அப்படியே அணியை ஸ்டீவ் வாஹ் கையில் கொடுக்கிறார். அந்த அணியே 1998ஆம் ஆண்டு முதல் தொடர் வெற்றிகளைக் குவித்தது. 1999, 2003, 2007 உலகக் கோப்பைகளை வென்றது.

webdunia
webdunia photo
FILE
ஆனால் இடையே இந்தியாவின் சௌரவ் கங்கூலி 2001ஆம் ஆண்டு பிளேட்டைத் திருப்பி ஆஸ்ட்ரெலியாவுக்கு ஆப்பு வைத்தார். 2004ஆம் ஆண்டு ஸ்டீவ் வாஹ் ஓய்வு பெறும் தொடரில் அடிலெய்டில் வெற்றி பெற்று ச்ட்னியிலும் வெற்றி பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி தொடர் வெற்றி இல்லாமல் ஸ்டீவ் வாஹை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

ரிக்கி பாண்டிங் கையில் அணித் தலைமை பொறுப்பு வந்த பிறகு கிளென் மெக்ரா, வார்ன் இருந்தும் இங்கிலாந்தில் ஆஷஸ் தொடரை 2005ஆம் ஆண்டு இழந்தது. ஆனால் அது மிகவும் நெருக்கமான தொடர் இங்கிலாந்து முழு ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது என்று கூற முடியாது. வெற்றி பெற்ற 2 போட்டிகளிலுமே ஆஸ்ட்ரேலியாவும் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற நிலையே இருந்தது.

பிறகமீண்டுமஇங்கிலாந்தை 5-0 என்றஆஸ்ட்ரேலியதுவம்சமசெய்ததஅந்தததொடரிலமெக்ரா, ஷேனவார்ன், லாங்கர், மார்டினஆகியோரஓய்வபெற்றனர். இதனாலபாண்டிங்கிற்கசரிவமேலசரிவஏற்பட்டது.

தொடர்ந்தஆஷஸதொடரஇங்கிலாந்திலஇழந்தார். இப்போதஆஸ்ட்ரேலியாவிலுமஇழக்கவுள்ளார். இன்றைஅடிலெய்டஇன்னிங்ஸதோல்வி ஆஸ்ட்ரேலிஅணியை 1980களினவீழ்ச்சிக்கஇட்டுசசெல்லுமஎன்துர்சொப்பனமஅந்நாட்டகிரிக்கெடபண்டிதர்களதுரத்துகிறது.

சமீபத்திலநடுவரதீர்ப்பமேல்முறையீடமுறவந்தவுடனபாகிஸ்தானிடமகூடெஸ்டதொடரஆஸ்ட்ரேலியாவினாலவெல்முடியவில்லை. ஏனெனிலஎப்போதுமநடுவரஆதரவுடனஇரண்டமுக்கிபேட்ஸ்மென்களுக்கஅவுடவாங்கி விடுவார்கள். அதேபோலதங்களதஅணிக்கசாதகமாபேட்டிங்கிலஇரண்டதீர்ப்புகளவாங்கி விடுவார்களஇதனாலஅணிகளசெய்வதறியாததோல்வி தழுவி வந்ததைத்தானநாமஇதுவரஆஸ்ட்ரேலிவெற்றியிலபார்த்திருக்கிறோம்.

ஒரஅணி ஒரதொடரில் 3 டெஸ்டபோட்டிகளையுமஆஸ்ட்ரேலியாவிடமஇதபோன்மோசமாதீர்ப்புகளினாலதோல்வி அடைந்தாலஅந்அணியினஅனைத்தவீரர்களினகிரிக்கெடவாழ்வுமகேள்விக்குறியாகிவிடுகிறது.

ஸ்டீவவாஹிற்கபிறகஆஸ்ட்ரேலியஇதபோன்றவெற்றி பெற்றதால்தானபாகிஸ்தானஅணிக்கநெருக்கடி ஏற்பட்டது. நிறைவீரர்களினகிரிக்கெடவாழ்வகேள்விக்குறியானது. மேற்கிந்திஅணி சரிவகண்அணியாகஇருந்தபோதிலுமஅந்அணிக்கஎதிராகவுமநிறைதீர்ப்புகளஆஸ்ட்ரேலியாவுக்கசாதகமாவழங்கப்பட்டதநாமகாண்பிக்முடியும்.

லாராவுக்குமசச்சினுக்குமஇதபோன்றஅபத்அவுட்களகொடுத்தஅணியைததிணறசசெய்துள்ளனர்.

webdunia
webdunia photo
FILE
ஷேனவார்னினஎல்.ி.டபிள்யூ. அவுட்களஇன்றமீண்டுமீ-பிளபோட்டுபபார்தாலஅல்லது 3-வதநடுவரதீர்ப்பிற்கவிட்டாலஅவரஒரநூற்றுக்குமமேற்பட்விக்கெட்டுகளநடுவரினஉதவியுடனேயபெற்றாரஎன்பதநாமபார்க்முடியும்.

அவரதலெக்ஸ்பினபந்தஒன்றலெகஸ்டம்புக்கநேராபிட்சஆகி பேடைததாக்குமநியாயமாகபபார்த்தாலபேட்ஸ்மெனகாலைத்தூக்கிபபோட்டநன்றாமுன்னாலவந்ததடுத்தாடும்போதபந்தபேடைத்தாக்கினாலஅவுடகொடுக்முடியாது. அதபோன்அவுட்களஅவரநிறைவாங்கியுள்ளார்.

வெங்கட்ராகவனநடுவராஇருந்போட்டிகளிலஅந்தபபந்துகளுக்கஅவரஅவுடகொடுக்காமலஇருந்துள்ளார்.

அதபோலபேட்-பேடகேட்சஅதபலமுறபந்தமட்டையிலபடாமலேயஅவுடகொடுக்கப்பட்டதுமநடந்துள்ளது.

எனவஆஸ்ட்ரேலிஅணியையோ அல்லது ஷேன் வார்னின் பந்து வீச்சு மேதமையையோ மட்டமதட்டுவதற்காஇதனைககூறவில்லை. ஒரு மேதை இது போன்று அவுட் வாங்க வேண்டிய அவசியமில்ல்லை. மேலும் ஆஸ்ட்ரேலியா ஒரு அணியாக சிறந்த அணிதான், ஆனால் அந்த அணியின் உத்திதான் உலகில் சிறந்தது, அந்த அணியின் தேர்வு முறைதான் உலகில் சிறந்தது. அந்த நாட்டு பயிற்சியாளர்கள் தான் தலைசிறந்தவர்கள் என்ற மாயை உடைக்கப்படவேண்டிய ஒன்று.

ஒரஅணியினவெற்றி அந்அணியினஉண்மையாவெற்றியாஇருக்கவேண்டும், மற்அணி வீரர்களினகிரிக்கெடஎதிர்காலங்களஅழிப்பதாஇருப்பதகூடாது.

பொதுவாகவநடுநிலநடுவர்களமுறவந்தபோதுமஅவர்களஅதனஏற்றுக்கொள்ளவில்லை, அனைத்தநடுவர்களுமநியூட்ரல்தானஎன்றகூறினர்.

அதஎன்வேடிக்கை? அனைத்தநடுவர்களுமநடுநிலையாளர்களஎன்றாலபாகிஸ்தான், இலங்கைக்கசெல்லுமபோதஅவர்களநடுவர்களமீதபழி போடவேண்டும்? அதபோல்தானமுதலிலு.ி.ஆர்.எஸ்.முறஅமலசெய்யப்பட்டபோது "ஆஹா! அருமையாகண்டுபிடிப்பஉடனஇதனநடைமுறைப்படுத்வேண்டுமஎன்றகூறினார்கள். ஆனாலதீர்ப்புகளதங்களதோல்விக்ககாரணமாகும்போதஅததுல்லியமில்லை, அதிலஇதசரியில்லை,அதசரியில்லஎன்றசாக்கபோக்குககூறததொடங்கிவிட்டார்கள்.

எதஎப்படியிருந்தாலுமஇந்தததொடரிலேயஆஸ்ட்ரேலியஎப்படியாவதபாண்டிங், ஹஸ்ஸி, கிளார்கபேட்டிஙமூலமமீண்டவந்தபந்தவீச்சிலஏதாவதஅற்புதமநிகழ்ந்தவெற்றி பெற்றால்தானஉண்டு. இந்தததொடரிலதோல்வி தழுவினாலஅந்அணி மீண்டும் 1980-களினசரிவுக்கசெல்வதஉறுதி.

மீண்டுமடெஸ்டமுதலிடமசெல்ஆஸ்ட்ரேலியபுதிஆக்ரோஷமாஇளமதலைமையையுமஅவருக்கஒத்துழைப்பவழங்குமஇளமையான, திறமையாபுதிஅணியையுமகட்டமைக்குமவேலையிலஇறங்குவதஆஸ்ட்ரேலியாவுக்கநல்லது.

Share this Story:

Follow Webdunia tamil