Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஷஸ் தொடர்: முதல் டெஸ்ட் நாளை பிரிஸ்பேனில் தொடக்கம்

Advertiesment
ரிக்கி பாண்டிங்
, புதன், 24 நவம்பர் 2010 (17:18 IST)
பரபரப்பாஎதிர்பார்க்கப்பட்டவருமஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்தஅணிகள் மோதும் ஆஷஸ் தொடரினமுதலடெஸ்டகிரிக்கெடபோட்டி நாளபிரிஸ்பேனிலதொடங்குகிறது.

இந்ஆட்டமஇந்திநேரப்படி காலை 5.30மணிக்குததுவங்குகிறது.

ஆஸ்ட்ரேலியாவுக்கும், ரிக்கி பாண்டிங்கிற்குமவாழ்வசாவதொடராகுமஇது. மாறாஇங்கிலாந்தஅணியிலஎப்போதுமஇல்லாஅளவுக்கதன்னம்பிக்கையும், அணி உணர்வுமகூடியுள்ளது.

ரிக்கி பாண்டிஙதலைமையில் 3 டெஸ்டபோட்டிகளதொடர்ச்சியாஆஸ்ட்ரேலியதோற்நிலையிலநாளகளமிறங்குகிறது. ஆனாலபிரிஸ்பேனமைதானத்திலஆஸ்ட்ரேலியா 1988ஆமஆண்டிற்கபிறகதோற்றதேயில்லை.

இந்ரிக்கார்டநாளஇங்கிலாந்தமாற்றியமைக்கககளமிறங்குமஎன்றஎதிர்பார்க்கலாம். பயிற்சி ஆட்டத்திலஇரண்டவெற்றிகளைபபெற்இங்கிலாந்தஆஸ்ட்ரேலியா ஏ-யுடனசிறப்பாவிளையாடியது.

கிரேமஸ்வானஇந்தததொடரிலஒரமுக்கியமாபந்தவீச்சாளராஉயர்வபெறுவாரஎன்றகருதப்படுகிறது. பின்வரிசையிலஇவரதபேட்டிங்குமபரிமளிக்குமஎன்றதெரிகிறது.

ஏனெனிலஆஸ்ட்ரேலியகடந்சிபோட்டிகளாகடைசி விக்கெட்டுகளவீழ்த்துவதிலமிகுந்சிரமமபாராட்டி வருகிறது.

ஆஸ்ட்ரேலிபேட்டிஙரிக்கி பாண்டிங்கினமிகப்பெரிஇன்னிங்ஸ்களஅடிப்படையாகொண்டுள்ளது. மற்படி ஷேனவாட்சன், சைமனகேடிசஆகியோரதவிமற்வீரர்களசுமாராகவஆடி வருகின்றனர். மேலுமமைகஹஸ்ஸி இன்னுமதனபேட்டிங்கிலஅதிரடி முறையைககடைபிடிக்கவேண்டும்.

வாட்சனசேவாகபோலமட்டையைசசுழற்றி துவக்கத்திலேயபந்தவீச்சாளர்களஅதிர்ச்சிக்குள்ளாக்குவதனமூலமசிஉடைப்புகளைசசெய்முடியும்.

முதலிலகிரகாமஸ்வானினபந்தவீச்சஅடித்தநொறுக்கவேண்டும். ஏனெனிலஅவரசெட்டிலஆகிவிட்டாலஆஸ்ட்ரேலியாவினநடுக்கவீரர்களை (பாண்டிஙஉட்பட) பதமபார்ப்பார். எனவஸ்வானஇலக்காஎடுத்ததாக்வேண்டும்.

இங்கிலாந்தினபேட்டிஙபலமானதுதான், ஆனாலசமீபத்திலபாகிஸ்தானினஆசிப், அமீர், மற்றுமசுழற்பந்தவீச்சாளரசயீதஅஜ்மலஆகியோரஆடிபபோகச்செய்தனர். ஆஸ்ட்ரேலியமுதலிலஸ்ட்ராஸ், டிராட், பீட்டர்சனஆகியோரஇலக்காக்குவதஅவசியமபிறககாலிங்வுடஏனெனிலகாலிங்வுடலஷ்மணபோன்ஒரவீரரஅணி நெருக்கடியிலஇருக்கும்போதவிளையாடககூடியவர்.

பந்தவீச்சிலஇங்கிலாந்தஸ்டூவர்டபிராட், ஜேம்ஸஆண்டர்சன், இளமவீரரஸ்டீவஃபினஆகியோருடனஸ்வானையுமசேர்த்தபலமாஉள்ளது.

ஆஸ்ட்ரெலிபந்தவீச்சபலவீனமாஉள்ளது. ஆனாலமிட்செலஜான்சனினபந்தவீச்சகவலையளிப்பதாஆஸ்ட்ரேலியாவுக்கஉள்ளது. மேலுமஹில்ஃபென்ஹாஸ், பீட்டரசிடிலஆகியோரிலஹில்ஃபென்ஹாஸசிறப்பாஉள்ளார். ஆனாலசிடிலநீண்நாட்களகழித்தடெஸ்டபோட்டிக்கவந்துள்ளார். எனவஅவரதபந்தவீச்சபற்றி நாமஒன்றுமகூமுடியாது.

பிரிஸ்பேனிலஆஸ்ட்ரேலியாவவெற்றி பெமுடியாமலசெய்தாலநிச்சயமஅதற்குபபிறகாபோட்டிகளிலஆஸ்ட்ரேலியநிச்சயமவெற்றிக்காதத்தளிக்நேரிடும்.

2004ஆமஆண்டசௌரவகங்கூலி தலைமையிலஇந்தியசென்போதபிரிஸ்பேனபோட்டியிலஇந்தியடிரசெய்தது. இதனாலஅதற்கஅடுத்போட்டியிலஅடிலெய்டிலஆஸ்ட்ரேலியதோல்வி தழுநேரிட்டது. இதனாலஸ்டீவவாஹகடுமநெருக்கடிக்குள்ளானார்.

எனவஇங்கிலாந்தபிரிஸ்பேனமைதானத்திலஆஸ்ட்ரேலியாவவெற்றி பெவிடாமலதடுத்தாலஆஷஸதொடரஅங்கு 1986-87க்கபிறககைப்பற்றுவதிலஒரமுன்னெடுப்பைசசெய்வதாயஅமையும்.

அணி விவரம்:

ஆஸ்ட்ரேலியா: ரிக்கி பாண்டிங், சைமன் கேடிச், ஷேன் வாட்சன், கிளார்க், ஹஸ்சி, நார்த், ஹேடின், ஜான்சன், சிடில், டோஹெர்டி, ஹில்ஃபென்ஹாஸ்

இங்கிலாந்து : ஸ்ட்ராஸ், குக், ஜொனாதன் டிராட், கெவின் பீட்டர்சன், பால் காலிங்வுட், இயன் பெல், மேட் பிரையர், பிராட், ஆண்டர்சன், ஸ்வான், ஸ்டீவ் ஃபின்.

Share this Story:

Follow Webdunia tamil