Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

20-20 உலகக் கோப்பை அணி : சில கேள்விகள், சந்தேகங்கள்...

Advertiesment
2020 உலகக் கோப்பை
, வெள்ளி, 26 மார்ச் 2010 (17:14 IST)
FILE
மேற்கிந்திதீவுகளிலஏப்ரல் 30ஆமதேதி முதலநடைபெறவ‌ள்இருபது‌க்கு20 ஐ.ி.ி. உலகககோப்பகிரிக்கெடதொடருக்கான 15 வீரர்களகொண்இந்திஅணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்அணி சரியானதுதானா, உண்மையில் ஐ.ி.எலகிரிக்கெட்டஒரஅளவுகோலாவைத்துககொண்டார்களஎன்றாலசிகேள்விகளபிறக்கிறது.

பியூஷசாவ்லா, வினயகுமாரநீங்கலாமற்வீரர்களஏற்கனவதேர்வசெய்யததகுதி பெற்றவிட்டனரஎன்றாலபிறகு ஐ.ி.எல். கிரிக்கெடதுவங்கிபிறகஅணியஅறிவிப்பதஏன்? முன்பஅறிவித்திருந்தாலஅந்வீரர்களாவது ஐ.ி.எல். கிரிக்கெட்டிலநல்பயிற்சி எடுத்துககொண்டிருப்பார்களே?

webdunia
PTI
காயமடைந்வீரர்களஒரபோதுமதேர்வசெய்யவமாட்டோமஎன்றஅணிததேர்வுககுழுததலைவரகிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தசமீபத்திலசபதமசெய்தார். ஆனாலஅணியிலதேர்வசெய்யப்பட்ட 4 அல்லது 5 வீரர்களினஉடலதகுதி சந்தேகத்திற்கிடமாகவுள்ளது.

ஆனாலஸ்ரீகாந்தகூறுகிறார், காயமடைந்வீரர்களினஉடற்தகுதி சான்றிதழவந்பிறகஅவரகளைததேர்வசெய்தோமஎன்று.

கம்பீர், தோனி, ஜாகீர்கான், யுவ்ராஜ், குறிப்பாநெஹ்ரஎன்றஇந்தபபட்டியலஇன்னுமஓரிரவீரர்களையுமஉள்ளடக்கலாம். ஆனாலஇவர்களஅனைவருமஅணியிலஉள்ளனர்.

ஆஷிஷநெஹ்ரஇன்னுமஒரபோட்டியிலகூஇந்த ஐ.ி.எலதொடரிலவிளையாடவில்லை. மேலுமஒரநாளபோட்டிகளிலகூவேறவழியில்லாமல்தானநெஹ்ரஅணியிலநீடித்தவருகிறார். பந்தவீச்சதிறனாலஅல்ல (வேறஅனுபவ‌‌ம் ‌மி‌க்ப‌ந்து ‌வீ‌ச்சாள‌ரஇ‌ல்லாததா‌ல்தா‌ன்). ஓவருக்கு 6 அல்லது 7 ரன்களஅவரவிட்டுககொடுப்பதசகஜமாநடந்தவருகிறது.

webdunia
FILE
10 ஓவர்களவீசி 50 ரன்களகொடுத்நெஹ்ராவினகாலங்களமலையேறிவிட்டது. இப்போதெல்லாம் 6 அல்லது 7-வதஓவரிலநெஹ்ரதனபந்தவீச்சிலஅரசதமஅடித்தவிடுகிறார். பந்தவீச்சிலரன்களகொடுப்பதிலஅவரதவேகமசேவாகினபேட்டிங்கிற்கஇணணயானதாஉள்ளது.

பியூஷசாவ்லஅணியிலதேர்வசெய்யப்பட்டதஅடுத்தகட்அதிர்ச்சிததேர்வஎன்றாலமிகையாகாது. ஏனெனிலஅமிதமிஷ்ரா, பிராக்யனஓஜஆகியோரஒட்டுமொத்தமாகுறைந்சிக்கவிகிதமும், ஓரளவுக்கவிக்கெடஎடுக்குமபந்தவீச்சாளர்களாகவுமஉள்ளனர்.

இந்த ஐ.ி.எல். தொடரிலகூஅமிதமிஷ்ரா, பிராக்யனஓஜாவினசிக்கவிகிதமமற்றுமசராசரி, பியூஷசாவ்லாவைககாட்டிலுமசிறப்பாகவஉள்ளது. இந்நிலையிலபியூஷசாவ்லஎந்அடிப்படையிலதேர்வசெய்யப்பட்டார்?

webdunia
FILE
ஐ.ி.எல்.தானஅளவுகோலஎன்றால், ஐ.ி.எல். கிரிக்கெட்டஇம்முறவிளையாடாரவீந்தரஜடேஜஎந்அடிப்படையிலஇந்உலகககோப்பஅணியிலஇடம்பெற்றார். அவரதமுந்தைஃபார்மஅடிப்படையிலதேர்வசெய்யப்பட்டாரஎன்றால், முந்தைஃபார்மஅடிப்படையிலஏனஇஷாந்தஷர்மாவதேர்வசெய்யவில்லை.

இந்த ஐ.ி.எல். போட்டிகளவைத்ததேர்வசெய்யப்பட்டதஎன்றாலவினயகுமாரைககாட்டிலுமபந்தவீச்சு, பேட்டிஙஎன்றஆலரவுண்டதிறமகாட்டி வருமஇர்ஃபானபத்தானைததொடர்ந்தஒழிப்பதனநோக்கமஎன்ன?

யுவ்ராஜசிஙதேவையா?

நமஅணிததேர்வுககுழுவினருக்கயுவ்ராஜசிஙமீதஇருக்குமகாதலினஅடிப்படஎன்னவென்றபுரியவில்லை. ஒவ்வொரமுறஅவரகாயமடைந்திருந்தாலுமஅவருக்காகாத்திருக்கின்றனர். அவரசரியாவிளையாடவில்லஎன்றாலுமஅவரதேர்வசெய்யப்படுகிறார். இந்த ஐ.ி.எலகிரிக்கெட்டிலஅவரஉடலபருமனாகி ஃபீல்டிங், பேட்டிங், பந்தவீச்சஎன்றகிரிக்கெட்டினஅனைத்தமுக்கிதுறைகளிலுமஒரகேலிக்கூத்தாகததிகழ்கிறார்.

'தனதடை‌வி‌ங் ‌திறமபோ‌ய்‌வி‌ட்டது' எ‌ன்றதனதஃ‌பீ‌ல்டி‌ஙப‌‌ற்‌றி யுவராஜகூ‌றியு‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

webdunia
FILE
சச்சினடெண்டுல்கரஎந்நேரத்திலதாத்தஎன்றகேலி செய்தாரோ, அவரதபேட்டிஙஇதுவரகாணாஉச்சத்திற்குசசென்றுள்ளது. ஆனாலதாத்தஎன்றகேலி செய்யுவ்ராஜகிரிக்கெடஆட்டத்திலதாத்தஆகி வருகிறார். ஆனாலஅவரஎந்தவிசந்தேகமுமஇல்லாமலதேர்வசெய்கின்றனர்.

யுவ்ராஜசிங்கிற்குபபதிலாநிச்சயமமணீஷபாண்டஇடமபெற்றிருக்க வேண்டும். அதேபோலதினேஷகார்த்திக்கிற்குபபதிலநிச்சயமராபினஉத்தப்பஇடம்பெற்றிருக்க வேண்டும். ராபினஉத்தப்பநல்ஃபார்மிலஇருப்பதோடஅருமையாஃபீல்டிஙசெய்தவருகிறார். மணீஷபாண்டஉள்நாட்டகிரிக்கெட்டிலஎடுத்கேட்சஇந்திஃபீல்டர்களினவரலாற்றிலபிடிக்கப்பட்ஆகசசிறந்கேட்சாஇன்றபேசப்பட்டவருகிறது.

மும்பஇந்தியனஅணிக்கவிளையாடி வருமஆர்.சதீஷபோன்றவர்களஇந்தியாவிலஇன்றைதலைமுறகிரிக்கெடவீரர்களிலசிறந்ஃபீல்டராகககருதப்படுபவர்.

யுவ்ராஜசிங்கிற்கபதிலாமும்பஇந்தியனஅணிக்கவிளையாடுமசௌரவதிவாரி என்இடதபேட்ஸ்மெனைததேர்வசெய்திருந்தாலகூதேர்வாளர்களைபபாராட்டியிருக்கலாம்.

பேட்டிங்கிலமணீஷபாண்டகாட்டிவருமஅந்ஆதிக்கததன்மஉறுதியாஅவரஅணியிலஇடம்பெற்றிருக்க வேண்டுமஎன்பதாஉள்ளது. ஆனாலமீண்டுமயுவ்ராஜ், ரெய்னஎன்றபழைபஞ்சாங்கமபாடியுள்ளதநமஅணிததேர்வுக்குழு.

இன்னொரவிஷய‌த்தை‌பபார்த்தாலஇஷாந்தசர்மஇந்த ஐ.ி.எல். கிரிக்கெடதொடரிலஅவ்வளவமோசமாவீசவில்லை. போட்டிகளகூர்ந்தகவனிப்பவர்களுக்கஇதபுரிந்திருக்கும். ஆஷிஷநெஹ்ராவிற்கஅணியிலவேலையஇல்லை. அவரதபந்தவீச்சு, அனைத்தையுமவிஅவரதமோசமாஃபீல்டிஙஆகியவற்றைககொண்டஅவரைததேர்விற்கபரிசீலனசெய்ததபெருந்தவறு.

ரவீந்தரஜடேஜாவிற்கதற்போதஇருபதஓவரகிரிக்கெடஆட்டத்திலவீசிஅனுபவமஏற்படவில்லை. இதனாலஇவருக்கபதிலாஆல்ரவுண்டரஇடத்திலஇர்ஃபானபத்தானஇடம்பெற்றிருக்க வேண்டும்.

நடுவிலஅபிஷேகநாயரஎன்பவரஒரநாளபோட்டிகளுக்கதேர்வசெய்துவிட்டஅதனபிறககாரணமில்லாமலநீக்கினர். அவரஇருபதஓவரகிரிக்கெட்டிற்கஆல்ரவுண்டரஇடத்திலதேர்வசெய்திருக்கலாம். அதேபோலவினயகுமாருக்கபதிலாமன்ப்ரீதகோனியைததேர்வசெய்திருக்கலாமஅவருமநல்பேட்டிஙதிறனஉள்ளவர்தான

webdunia
FILE
எல்லாவற்றையுமவிபரிதாபமவிராடகோலி தேர்வசெய்யப்படாதது. அவரஎன்தவறசெய்தார். நன்றாஃபீல்டிஙசெய்கிறார். பயனுள்பந்தவீச்சாளராகவுமஉள்ளார். பேட்டிங்கிலராயலசாலஞ்சர்ஸஅணிக்காநன்றாகவவிளையாடுகிறார். ஆனாலதினேஷகார்த்திகஅணியிலஇடம்பெற்றுள்ளார்.

ராபினஉத்தப்பாவைததேர்வசெய்திருந்தாலஇரண்டாவதவிக்கெடகீப்பிஙஎன்சாக்கவைத்தகார்த்திக்கதேர்வசெய்திருப்பதநடைபெற்றிருக்காது. ஏனெனிலராபினஉத்தப்பாவுமவிக்கெடகீப்பிஙசெய்பவர்தான்.

ஏற்கனவே, ஒரஅணியஇவர்களதேர்வசெய்தவிடுகின்றனர். பிறகரசிகர்களினகண்ணைததுடைப்பதற்காபியூஷசாவ்லா, வினயகுமாரஎன்றபுதிவீரர்களஅதுவுமமற்சிறந்வீரர்களஒதுக்கிவிட்டதேர்வசெய்கின்றனர். பிறகஎதற்கு ஐ.ி.எல். நாடகம்? அதவரஅணிததேர்வுக்கஏனகாத்திருக்க வேண்டும்? ஒவ்வொரமுக்கியததொடருக்கு 6 மாதமமுன்பஅணியஅறிவித்தவிடலாமே! அந்வீரர்களாவதநல்பயிற்சி எடுத்துககொள்வசதியாஇருக்கும்.

webdunia
FILE
ஐ.ி.எல். கிரிக்கெட்டவைத்தஅணியைததேர்வசெய்வோமஎன்றகூறவேண்டியது. அதனநம்பி மணீஷபாண்டே, இர்ஃபானபத்தான், ராபினஉத்தப்பா, போன்வீரர்களஉயிரைககொடுத்தவிளையாடுவார்களஆனாலஅணிததேர்வஎன்றவரும்போது ஐ.ி.எல். கிரிக்கெட்டிலவிளையாடாரவீந்தரஜடேஜா, மோசமாவிளையாடுமயுவ்ராஜ், காயமடைந்ஆஷிஷநெஹ்ரா, தடுமாறு‌சுரேஷரெய்னஎன்றதேர்வசெய்வேண்டியது.

இதஎன்நியாயம்?

அணி இவ்வாறஇருந்திருந்தாலசிறப்பாஇருந்திருக்கும்:

சேவாக், கம்பீர், உத்தப்பா, மணீஷபாண்டே, ரெய்னா, தோனி, இர்பானபத்தான், ஹர்பஜனசிங், பிரவீணகுமார், ஜாகீரகான், அமிதமிஷ்ரா, ஓஜா, விராடகோலி/ஷிகாரதவான், ரோஹிதஷர்ம/அபிஷேகநாயர், யூசுபபத்தான்.

Share this Story:

Follow Webdunia tamil