Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செடேஷ்வர் புஜாரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது!

Advertiesment
கிரிக்கெட்
, திங்கள், 20 செப்டம்பர் 2010 (17:28 IST)
webdunia photo
FILE
ஆஸ்ட்ரேலிஅணிக்கஎதிராஅக்டோபர் 1ஆமதேதி துவங்கவுள்டெஸ்டபோட்டிததொடருக்காஇந்திஅணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலநாமஎதிர்பார்த்தபடியஎந்விஅதிர்ச்சியுமஇல்லை. ஒரேயொரமாற்றமதவிர. யுவ்ராஜசிங்கிற்கபதிலாசௌராஷ்டிரஅணியினவலதபேட்ஸ்மெனசெடேஷ்வரபுஜாரசேர்க்கபட்டுள்ளதவரவேற்கத்தக்முடிவாகும்.

மற்றபடி இந்அணிததேர்விலஸ்ரீசாந்தமீண்டுமதேர்வசெய்யப்பட்டிருப்பததேவையற்பரிசோதனமுயற்சியாகும். ஏனெனிலஅவரஇன்னமுமோ-பாலபிரச்சனையிலிருந்தவெளிவமுடியவில்லை. பந்துவீச்சிலதிசமற்றுமஅளவகுறித்துமஅவரதவீச்சிலமுன்னேற்றமஏற்பட்டதாகததெரியவில்லை.

அவருக்குபபதிலாபுதிபந்திலநன்றாஸ்விஙசெய்ததுவக்கத்திலவிக்கெட்டுகளைககைப்பற்றுமபிரவீணகுமாருக்கவாய்ப்பஅளிக்கப்பட்டிருக்கவேண்டும். பிரவீணகுமாரதேர்வசெய்யப்படாதததுரதிர்ஷ்டவசமானது.

சௌராஷ்டிராவைசசேர்ந்செடேஷ்வரபுஜாரஉள்நாட்டகிரிக்கெட்டிலவைத்துள்சராசரி 60 ரன்களாகும். ஒரநாளபோட்டிகளிலஇவரதசராசரி 57 என்பதுமகுறிப்பிடத்தக்கது.

இந்தியா ஏ அணிக்காஇவரஇங்கிலாந்திலசுற்றுப்பயணமமேற்கொண்டபோதஇங்கிலாந்தலயன்ஸ், மேற்கிந்திய ஏ அணிக்கஎதிராபந்துகளஸ்விஙஆகுமசூழ்நிலையிலஒருநாளமற்றும் 4 நாளபோட்டிகளிலசிறப்பாவிளையாடி அதிரன்களைககுவித்ததஅவரதஇன்றைதேர்வுக்குககாரணமாகும். குறிப்பாமேற்கிந்திய ஏ அணிக்கஎதிராஇவரஎடுத்த 208 ரன்களகிரிக்கெடவ்ல்லுனர்களினகவனத்தஈர்த்துள்ளது. ஏற்கனவஇவரரஞ்சி போட்டியிலமுச்சதமஎடுத்துள்ளதஇவரதபொறுமைக்குமநிதானத்திற்கும், திறமைக்குமஒரஎடுத்துக்காட்டு.

இங்கிலாந்ததொடரிலஇவரஇந்திய ஏ அணியினகேப்டனஎன்பதுமகுறிப்பிடத்தக்கது. எனவஇவரஒரஎதிர்காகேப்டனுமகூட. இவரைககடந்இலங்கைக்கஎதிராதொடரிலஇந்திஅணியிலதேர்வசெய்யப்படாததமிகப்பெரிதவறஎன்றமுன்னாளஇலங்கபயிற்சியாளரடேவவாட்மோரகுறிப்பிட்டதுமஇந்தததருணத்திலநினைவகூறத்தக்கது.

பலமான, சவாலாபந்தவீச்சவரிசகொண்ஆஸ்ட்ரேலிஅணிக்கஎதிராஇவரகளமிறக்கப்படும் 11 வீரர்களிலஒருவராவாய்ப்பளிக்கப்படவேண்டுமஎன்பதநமகோரிக்கை. அவரததன்னம்பிக்கவளர்ச்சிக்கஇதஅவசியமாமுடிவாகும். தோனி செய்வாரஎன்பதைபபொறுத்திருந்தபார்க்கவேண்டும்.

மேலுமதிராவிட், லஷ்மணஆகியோரதடெஸ்டவாழ்வஇன்னுமசொல்லப்போனாலஅதிபட்சம் 2 ஆண்டுகளநீடிக்கலாம். இந்நிலையிலரெய்னா, புஜாரஅணியிலநிலைபெறுவதுமஅவசியம்.

சச்சினடெண்டுல்கரினஓய்வபற்றி கடவுளுமஅறிந்திருக்வாய்ப்பில்லை. தோனியுடனதானஅவரஓய்வபெறுவாரஎன்றதெரிகிறது. என்செய்வதகடுமையாஃபார்மிலஇருந்தவருகிறாரே! எனவஅவரதஓய்வபற்றி நாமஎதுவுமகூறுவதமுறையாகாது.

யுவ்ராஜசிஙநீக்கமசரியே!

2003-04 ஆமஆண்டிலமொகாலியிலநியூசீலாந்தஅணிக்கஎதிராதனமுதலடெஸ்டபோட்டியவிளையாடியுவ்ராஜசிங், சௌரவகங்கூலி ஓய்வபெற்பிறகஅணியிலநிரந்தஇடம்பெற்றார்.

ஆனாலஅதனபிறகுமகூசிகுறிப்பிடத்தகுந்இன்னிங்சிலசிறப்பாவிளையாடியுவ்ராஜசிங், தனதஇடத்தடெஸ்டபோட்டியிலநிரந்தரப்படுத்துமவகையிலசிறப்பாவிளையாடவில்லஎன்பதஅவரமீதிருக்குமகுறைபாடு.

அவரதஆட்டத்திறனமீதஇப்போதுமஒருவருமசந்தேகமகொள்முடியாது. ஆனாலஅவரதஅணுகுமுறமீதசந்தேகமஎழுந்துள்ளது. சர்ச்சைகளிலசிக்கிககொள்வதுமஅதிலஒன்று.

ஒருநாளபோட்டியிலாகட்டுமடெஸ்டகிரிக்கெட்டிலாகட்டுமஅணுகுமுறஎன்பதஒரவீரருக்கஅவசியம். உடலஎடகூடி ஃபீல்டிங்கிலதடுமாற்றமகாணத்துவங்கினார். அவரவழக்கமாநிற்குமபாயிண்டதிசையிலஅவரதஇடமபோயவேறஃபீல்டரநிற்வைக்கப்பட்டார். ஒரசிபோட்டிகளிலஇவரசெய்ஃபீல்டிஙகோளாறுகளினாலதோனிக்கஇவரஎங்கநிறுத்துவதஎன்நெருக்கடி கூஏற்பட்டது.

யுவ்ராஜுக்கவயது 28தானஆகிறது. எனவஅடுத்ஓராண்டஇவரஉள்நாட்டகிரிக்கெட்டிலகவனமசெலுத்தி மீண்டுமதனதபழைஆட்டத்தையும், ஃபீல்டிங்கையுமகொண்டவந்தாலஅணியிலநிச்சயமஇடம்பிடிப்பாரஎன்றஎதிர்பார்க்கலாம்.

ஐ.ி.எல். கிரிக்கெட்டிலஇதுவரசுமாரூ.9 கோடி இவரசம்பாதித்துள்ளதாசெய்திகளவெளியாகியுள்ளது. இனிமேலுமபணமசெய்யும் ஐ.ி.எல். கிரிக்கெட்டசற்றதள்ளி வைத்தவிட்டடெஸ்டஅணியிலமீண்டுமசிறப்பாவிளையாடி முன்னேவேண்டுமஎன்லட்சியத்தஅவரவளர்த்துககொள்வதஅவசியம்.

எப்படி சேவாக், சச்சின், திராவிட், லஷ்மண், கங்கூலி ஒரபெரிஅச்சுறுத்தலாதிகழ்ந்தனரோ, ரெய்னா, யுவ்ராஜ், புஜாரா, ரோஹிதஷர்மா, விராடகோலி ஆகியோரகம்பீருடனசேர்ந்தஎதிர்காலத்திலகலக்கவேண்டும்.

சூதாட்டசசர்ச்சைகளுக்குபபிறகஒரதொடர

சூதாட்டசசர்ச்சைகளகிரிக்கெடஉலகபேயபோலஆட்டி வருமஇந்தசசூழலிலஇந்திய-ஆஸ்ட்ரேலிஅணிகளுக்கஇடையிலாஇந்டெஸ்டதொடரமீண்டுமகிரிக்கெடஆட்டத்திற்கபுத்துணர்வஊட்டுமஎன்றநம்புவோம்.

5 ஒரநாளகிரிக்கெடபோட்டிகளமட்டுமகொண்டதாஇருந்இந்தததொடரை, இந்தியதனதடெஸ்டதரவரிசமுதலிடத்தைததக்கவைக்கவேண்டுமஎன்றஇந்திகிரிக்கெடகட்டுப்பாட்டவாரியம் 2 டெஸ்டமற்றும் 3 ஒரநாளபோட்டிகளகொண்தொடராமாற்றிஇந்திகிரிக்கெடகட்டுப்பாட்டவாரியத்தினசெயலும், அதற்கபாண்டிஙஉள்ளிட்ஆஸ்ட்ரேலிவீரர்களும், கிர்க்கெடஆஸ்ட்ரேலியாவுமஒத்துழைப்பநல்கியதுமஆரோக்கியமாஒரபோக்கினதுவக்கமாநாமபார்க்கலாம்.

அடுத்தபடியாஆஷஸதொடரஎதிர்கொள்ளுமஆஸ்ட்ரேலியாவுக்கஇந்திபிட்ச்களபெருமளவதயாரிப்பளவிலஉதவிபுரியாவிட்டாலும், சவாலாகிரிக்கெட்டவழங்குமஎன்வகையிலவரவேற்கத்தக்கதுதான்.

Share this Story:

Follow Webdunia tamil