Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

12 ராசிகளின் நட்சத்திரங்களுக்கான சித்தர் மூல மந்திரங்கள்!!

Advertiesment
12 ராசிகளின் நட்சத்திரங்களுக்கான சித்தர் மூல மந்திரங்கள்!!
1. அஸ்வினி நட்சத்திரம் - மேஷ இராசி: ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஹ்ரீம் ; ஸ்ரீ போகர் மகரிஷியே நம:
2. பரணி நட்சத்திரம் - மேஷ இராசி: ஓம் ஸ்ரீம் றம் டம் டங் றங் ஹ்ணாங் ஹ்ரீங் 
ஸ்ரீ கோரக்க சித்தரே நம:
 
3. கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் - மேஷ இராசி: ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் 
ஸ்ரீ போகரிஷியே நம:
 
4. கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதம் - ரிஷப இராசி: ஓம் ஸ்ரீம் றம் டம் ஹ்ரீங் 
ஸ்ரீ மச்சமுனிவரே நம:
 
5. ரோகிணி நட்சத்திரம் - ரிஷப இராசி: ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் 
ஸ்ரீ வான்மீகரே நம:
 
6. மிருகசீரிடம் நட்சத்திரம் 1ம் பாதம் - ரிஷப இராசி: ஓம் ஸ்ரீம் ருங் குருங் 
ஸ்ரீ மச்ச முனிவரே நம:
 
7. மிருகசீரிடம் நட்சத்திரம் 2ம் பாதம் - ரிஷப இராசி: ஸ்ரீம் ஸம் அம் உம் 
ஸ்ரீ சட்டை நாதரே நம:
 
8. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் - ரிஷப இராசி:ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் 
ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம:
 
9. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் - ரிஷப இராசி: ஸ்ரீம் றம் ஹ்ரீங் 
ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம:
 
10. திருவாதிரை நட்சத்திரம் - மிதுன இராசி: ஸ்ரீம் குரு - துரு - குரு - வசி 
ஸ்ரீ திருமூலதேவரே நம:
 
11. புனர்பூசம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் - மிதுன இராசி: ஸ்ரீம் ஸம் அம் உம் - ஜீம் 
ஸ்ரீ தன்வந்திரி சித்தரே நம:
 
12. புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் - கடக இராசி: ஸ்ரீ தம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் 
ஸ்ரீ தன்வந்திரி பகவான் நம:
 
13. பூசம்  - நட்சத்திரம் கடக இராசி: ஓம் ஸ்ரீம் - குங் -குருங் குரிங் -
ஸ்ரீ கமலமுனியே நம:
 
14. ஆயில்யம் நட்சத்திரம் -  கடக இராசி: ஓம் ஸ்ரீம் ம் -அம் - உம் 
ஸ்ரீ அகத்தியப் பெருமானே நம:
 
15. மகம் நட்சத்திரம் - சிம்ம இராசி: ஓம் ஹம் - ஸம் - ஸ்ரீம் ஸ்ரீம் 
ஸ்ரீ ராமதேவரே நம:
 
16. பூரம் நட்சத்திரம் - சிம்ம இராசி: ஓம் ஸ்ரீம் - ஸ்ரீம் -ஸ்ரீம் ஹ்ரீம் - ஹ்ரீம் 
ஸ்ரீ ராமதேவரே நம:
 
17. உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் - சிம்ம இராசி: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் -றீம் - 
ஸ்ரீ இராம தேவரே நம:
 
18. உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் - கன்னி  இராசி: ஓம் ஐம் கிளீம் ஸ்ரீம் ஸ்ரீம் 
ஸ்ரீ கரூர் சித்தரே நம:
 
19. உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம் - கன்னி  இராசி: ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் 
கருவூராரே நம:
 
20. உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம் - கன்னி  இராசி: ஓம் ஹ்ரீம் ஐயுஞ் சவ்வும் க்லீயும்
கருவூர் சித்தரே நம:
 
21. அஸ்தம்  நட்சத்திரம்  - கன்னி  இராசி: ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் 
ஸ்ரீ கரூர்தேவ நம:
 
22. சித்திரை  நட்சத்திரம் 1,2ம் பாதம்  - கன்னி  இராசி: ஸ்ரீம் ஸம் அம் ஐம் க்ளீம் 
ஸ்ரீ கரூர் சித்தரே நம:
 
23. சித்திரை  நட்சத்திரம் 3,4ம் பாதம்  - துலாம்  இராசி: ஸ்ரீம் -ஹ்ரீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீம் ஹ்ரீம் 
ஸ்ரீ குதம்பை சித்தரே நம:
 
24. சுவாதி  நட்சத்திரம்  - துலாம்  இராசி: ஓம் க்ளீம் ஸ்ரீம் றீம் 
ஸ்ரீ குதம்பை சித்தரே நம:
 
25. விசாகம்  நட்சத்திரம் 1,2,3ம் பாதம்  - துலாம்  இராசி: ஓம் ஸ்ரீம் ருங் அங் சிங் ஹ்ரீம் 
ஸ்ரீ குதம்பை சித்தரே நம:
 
26. விசாகம்  நட்சத்திரம் 4ம் பாதம்  - விருச்சிக  இராசி: ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ஐம் க்ளீம் ஸ்ரீம் 
ஸ்ரீ வான்மீகரே நம:
 
27. அனுஷம்  நட்சத்திரம்  - விருச்சிக  இராசி: ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் 
ஸ்ரீ வான்மீகரே நம:
 
28. கேட்டை  நட்சத்திரம்  - விருச்சிக  இராசி: ஓம் ஸ்ரீம் ரீம் ஹ்ரீம் 
வான்மீகரே நம:
 
29. மூலம்  நட்சத்திரம்  - தனுசு  இராசி: ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் 
ஹ்ராங் ருங் - குருங் ; ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியே நம:
 
30. பூராடம்  நட்சத்திரம்  - தனுசு  இராசி: ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் 
ஸ்ரீ பதஞ்சலி மமுனிவரே நம:
 
31. உத்திராடம்  நட்சத்திரம்  1ம் பாதம் - தனுசு  இராசி: ஓம் ஸ்ரீம் க்ளீம் ஐம் ஸம் அம் ஓம் ஜூம் 
ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம:
 
32. உத்திராடம்  நட்சத்திரம்  2,3,4ம் பாதம் - மகர  இராசி: ஓம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் 
ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம:
 
33. திருவோணம்  நட்சத்திரம்  - மகர  இராசி: ஓம் ஐம் சௌம் க்ளீம் ஹம் ஸ்ரீம் றம் டம் 
ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம:
 
34. அவிட்டம்  நட்சத்திரம் 1,2ம் பாதம் - மகர  இராசி: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்ளீம் சௌம் 
ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம:
 
35. அவிட்டம்  நட்சத்திரம் 3,4ம் பாதம் - கும்ப  இராசி: ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் 
ஸ்ரீ திருமூலரே நம:
 
36. சதயம் நட்சத்திரம் - கும்ப  இராசி: ஓம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ருங் 
ஸ்ரீம் ஸம் ஸ்ரீ சட்டைநாதரே நம:
 
37. பூரட்டாதி நட்சத்திரம் 1,2,3ம் பாதம்  - கும்ப  இராசி: ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் க்ளீம் சௌம் ; ஸ்ரீ கமலமுனிவரே நம:
 
38. பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம்  - மீன  இராசி: ஓம் க்ளீம் ஐம் சௌம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் 
ஸ்ரீ சிவப்பிரபாகர சித்தயோகி ; பாம்பாட்டி சித்தரே நம:
 
39. உத்திரட்டாதி நட்சத்திரம்  - மீன  இராசி: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் றீம் ஐம் க்ளீம் 
ஓம் சுந்தரானந்தர் என்ற ; வல்லபச் சித்தரே நம:
 
40. ரேவதி நட்சத்திரம்  - மீன  இராசி : ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் ஜீம் ; ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம:

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளின் சிறப்புகள்!!