வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர். ஓம் அழகா போற்றி ஓம் அறிவே போற்றி ஓம் அரன் மகனே போற்றி ஓம் அயன்மால் மருகா போற்றி ஓம் சக்திவேலவா சரவணா போற்றி ஓம் முக்தி அருளும் முருகா போற்றி ஓம் பன்னிருகை வேலவா போற்றி ஓம் பவழ வாய்...