அரசமரம், வன்னிமரம் என மரத்தடியில் குடி கொண்டிருப்பவர் விநாயகர். முழுமுதற் கடவுளான விநாயகரின் முக்கியமான விழா விநாயகர் சதுர்த்தி ஆகும். இந்த விழா ஆவணி மாதத்தின் வளர்பிறை நாள் அன்று கொண்டாடப்படுவது வழக்கம். ஓம் விநாயகனே போற்றி ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி ஓம் ஆனை முகத்தானே...