Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குரு பெயர்ச்சி குறித்து உங்கள் சந்தேகங்களுக்கு விடை காண... - நேரலை நிகழ்ச்சி

Advertiesment
குரு பெயர்ச்சி குறித்து உங்கள் சந்தேகங்களுக்கு விடை காண... - நேரலை நிகழ்ச்சி
, திங்கள், 1 அக்டோபர் 2018 (16:41 IST)
அக்டோபர் 4-ம் தேதி குருப்பெயர்ச்சி வருகிறது. துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் குரு. ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி எவ்வாறு உள்ளது. குருப்பெயர்ச்சியால் 2018-2019 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள்....?
முழுமையான குருபெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்ள பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் அவர்கள் துல்லியமாக நமக்கு கணித்து அளித்துள்ளார். ஆகையால் அக்டோபர் 4ஆம் தேதி, காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வெப்துனியாவின் முகநூல் பக்க நேரலை நிகழ்ச்சியில், குரு பெயர்ச்சி குறித்து உங்களது கேள்விகளை கேட்கலாம். உங்களது சந்தேகங்களை முகநூலில் நேரலை ஒளிபரப்பின்போது கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு உடனடி பதிலை  பெறலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராசிக்கு ஏற்ப வாசற்கால் எந்த திசையில் அமைய வேண்டும்...?