Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோமாதாவின் உடற்பகுதியில் உறையும் தெய்வங்கள் என்ன தெரியுமா...?

Advertiesment
கோமாதாவின்  உடற்பகுதியில் உறையும் தெய்வங்கள் என்ன தெரியுமா...?
முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் வசிக்கின்றனர்.

கோமாதாவின்  முகம் மத்தியில்  - சிவன்
 வலக் கண் - சூரியன்
இடக் கண் - சந்திரன்
மூக்கு வலப்புறம் - ஆறுமுகக் கடவுள் முருகன்
மூக்கு இடப்புறம் - முழு முதற்கடவுள் விநாயகர்
காதுகள் - அஸ்வினி குமாரர்
கழுத்து மேல்புறம்  - ராகு
கழுத்து கீழ்புறம்  - கேது
கொண்டைப்பகுதி - நான்முகன்  பிரம்மா                    
 
 முன்கால்கள் மேல்புறம் - கலைமகள் சரஸ்வதி, சங்கு சக்ரதாரி விஷ்ணுபகவான்
 முன்வலக்கால் -  பைரவர்      
முன் இடக்கால் -  சல்லின் செல்வர் ஹனுமார்
 
 பின்னங்கால்கள் -  பராசரர், விஷ்வாமித்திரர்
 பின்னகால் மேல்பகுதி - நாரதர், வசிஷ்டர்
 
பிட்டம் கீழ்ப்புறம் -  கங்கை
பிட்டம் மேல்புறம் - திருமகளான லக்ஷ்மி
முதுகுப்புறம் - பரத்வாஜர், குபேரர் வருணன்,அக்னி  
 
வயிற்றுப்பகுதி - ஜனககுமாரர்கள் பூமாதேவி
வால் மேல் பகுதி - நாகராஜர்
வால் கீழ்ப்பகுதி - ஸ்ரீமானார்
 
வலக்கொம்பு - வீமன்
இடக்கொம்பு - இந்திரன்
 
முன்வலக்குளம்பு - விந்தியமலை
முன்இடக்குளம்பு - இமயமலை
பின் வலக்குளம்பு - மந்திரமலை
பின் இடக்குளம்பு -த்ரோணமலை
பால்மடி - அமுதக்கடல்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதினாறு வடிவங்களை கொண்ட முருகப்பெருமானின் வழிபாட்டு பலன்கள் !!