Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழமையான க‌ர்ணே‌ஸ்வ‌ர் கோ‌யி‌ல்!

- அ‌னிரு‌த் ஜோ‌‌ஷி

Advertiesment
பழமையான க‌ர்ணே‌ஸ்வ‌ர் கோ‌யி‌ல்!
, ஞாயிறு, 7 டிசம்பர் 2008 (16:47 IST)
இ‌ந்‌வார‌பபு‌னித‌பபயண‌த்‌தி‌லஉ‌ங்களநா‌ங்க‌‌ளம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌த்‌தி‌லக‌ர்னாவ‌டஎ‌ன்இட‌த்‌தி‌லஉ‌ள்பழமையாக‌ர்ணே‌ஸ்வ‌ரகோ‌யி‌லி‌ற்கஅழை‌த்து‌சசெ‌ல்‌கிறோ‌ம்.

மகாபாரத‌ககால‌த்‌தி‌லகெளரவ‌ர்க‌ளமா‌ல்வபகு‌தி‌யி‌லகோ‌யி‌ல்களை‌கக‌ட்டினா‌ர்க‌ள். செ‌ந்தா‌லஆ‌ற்‌றி‌னகரை‌யி‌‌லஅமை‌ந்‌திரு‌க்கு‌மக‌ர்ணே‌ஸ்வ‌ர் (கருணஈ‌ஸ்வர‌ர்) மகாதேவகோ‌யிலு‌மஅ‌தி‌லஒ‌ன்று.

இ‌ப்பகு‌தியஆ‌ண்டுவ‌ந்அரச‌னக‌ர்ண‌ன், ந‌ன்கொடைகளவழ‌ங்குவ‌திலு‌ம், ஏழம‌க்களு‌க்கஉதவுவ‌திலு‌மபுக‌ழ்பெ‌ற்று ‌விள‌ங்‌கியதா‌ல், அவ‌‌ர் ‌மிகவு‌ம் ‌விரு‌ம்‌பிஇ‌ந்த‌ககோ‌யி‌லகருணே‌ஸ்வரஎ‌ன்றஅழை‌க்க‌ப்படு‌கிறது.

க‌ர்ண‌னி‌ற்கு‌ப் ‌பிறகஆ‌ட்‌சி‌க்கவ‌ந்அரச‌னக‌ர்மா, க‌ர்ணே‌ஸ்வ‌ரகோ‌யி‌லி‌ல் ‌வீ‌ற்‌றிரு‌க்கு‌மதே‌வி‌யி‌ன் ‌தீ‌விப‌க்த‌ரஆவா‌ர். எனவே ‌தினமு‌மதனதஉ‌யிரை‌ககா‌ணி‌க்கையாக‌ததருவதக‌ர்மவழ‌க்கமாவை‌த்‌திரு‌ந்தா‌ர். இதனா‌ல் ‌மிகவு‌மம‌கி‌ழ்‌ச்‌சியடை‌ந்தே‌வி, ஒ‌வ்வொரநாளு‌மக‌ர்மா‌வி‌னஉட‌லி‌ல் ‌சிது‌ளிக‌ளஅமுத‌த்ததெ‌ளி‌த்தஅவரஉ‌யி‌ர்‌ப்‌பி‌‌த்தா‌‌ள். மேலு‌ம் 50 ‌கிலேஎடையு‌ள்த‌ங்க‌‌த்தையு‌‌மக‌ர்மா‌வி‌ற்கதே‌வி வழ‌ங்க, அதை‌ததனதம‌க்களு‌க்கு‌கக‌ர்மா ‌பி‌ரி‌த்தவழ‌ங்‌கியதாகதைக‌ளகூறு‌கி‌ன்றன.

கெளரவ‌ர்க‌ளம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌த்‌தி‌லமா‌‌ல்வா, ‌நிமா‌‌டஆ‌கிபகு‌திக‌ளி‌லகோ‌யி‌ல்களை‌கக‌‌ட்டி‌யிரு‌ந்தாலு‌மஅவ‌ற்‌றி‌ல் 5 கோ‌யி‌ல்க‌ள்தா‌னம‌க்க‌ளிட‌மபுக‌ழ்பெ‌ற்றஉ‌ள்ளன.

WD
அவை, ஓ‌ம்காரே‌ஸ்வர‌ரி‌லஉ‌ள்மாமலே‌ஸ்வ‌ரகோ‌யி‌ல், உ‌ஜ்ஜை‌னி‌யி‌லஉ‌ள்மகாகாலே‌ஸ்வ‌ரகோ‌யி‌ல், நேமாவ‌‌ரி‌லஉ‌ள்ள ‌சி‌த்தே‌ஸ்வ‌ரகோ‌யி‌ல், ‌பிஜாவ‌ரி‌லஉ‌ள்ள ‌‌பீஜே‌ஸ்வர‌ரகோ‌யி‌ல், க‌ர்னாவ‌ட்டி‌‌லஉ‌ள்க‌ர்ணே‌ஸ்வர‌ரகோ‌யி‌லஆ‌கியவஆகு‌ம்.

இ‌ந்த‌ககோ‌யி‌ல்க‌ளப‌ற்‌றிசுவார‌சியமாதகவ‌‌‌லஒ‌ன்‌றினை‌கக‌ர்ணே‌ஸ்வர‌‌ரகோ‌யி‌லபூசா‌ரி ஹேம‌ந்‌ததுபகூ‌றினா‌ர்.

webdunia
WD
பா‌ண்டவ‌ர்க‌ளி‌னதா‌யாகு‌ந்‌தி ‌தினமு‌மம‌ண்‌ணி‌ல் ‌சிவ‌லி‌ங்க‌மசெ‌ய்தஅதை‌ககு‌‌ம்‌பிடுவதவழ‌க்கமாகொ‌ண்டிரு‌ந்தா‌ர். இதஏ‌னஎ‌ன்றபா‌ண்டவ‌ர்க‌ளகே‌ட்டத‌ற்கு, எ‌ல்லா‌ககோ‌யி‌ல்களையு‌மகெளரவ‌ர்க‌ளக‌ட்டியு‌ள்ளதா‌லஅ‌ங்கதா‌‌னசெ‌ன்றகு‌‌ம்‌பிமுடியாதஎ‌ன்றகு‌ந்‌தி கூ‌றினா‌ர். இதனா‌லஆ‌‌த்‌திரமடை‌ந்பா‌ண்டவ‌ர்க‌ளஒரஇர‌வி‌லமே‌ற்க‌ண்ட 5 கோ‌யி‌ல்க‌ளி‌னமுக‌ங்களையு‌ம் ‌திரு‌ப்‌பி வை‌த்து‌வி‌ட்டன‌ர்.

இத‌ற்கஆதாரமாஉ‌ஜ்ஜை‌னி‌யி‌லஉ‌ள்மகாகாலே‌ஸ்வ‌ரகோ‌யி‌லஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறபகு‌திகளு‌க்கு‌சசெ‌ல்வத‌‌ற்காசுர‌ங்க‌பபாதைக‌ளஇ‌ன்னு‌மஉ‌ள்ளன. ஆனா‌ல், பாதுகா‌ப்பகரு‌தி எ‌ல்லா‌சசுர‌ங்க‌பபாதைகளையு‌ம் ‌கிராம‌க்க‌ளமூடி ‌வி‌ட்டன‌ர்.

ஒ‌வ்வொரஆ‌ண்டு‌மசரவமாத‌த்‌தி‌லஇ‌ங்கநட‌க்கு‌ம் ‌விழா‌வி‌‌லஆ‌யிர‌க்கண‌க்காப‌க்த‌‌ர்க‌ளகல‌ந்தகொ‌ள்‌கி‌ன்றன‌ர். அ‌ப்போதக‌ர்ணே‌ஸ்வர‌ர் ‌சிலஊரு‌க்கு‌‌ளவல‌மவரு‌கிறது.

எ‌ப்படி‌சசெ‌ல்வது?

வா‌னவ‌ழியாக: இ‌ந்தூ‌ர் ‌விமான ‌நிலைய‌மக‌ர்னாவ‌டநகரு‌க்கஅரு‌கி‌லஉ‌ள்ளது.

ர‌யி‌லவ‌ழியாக: இ‌ந்தூ‌ரி‌லஇரு‌ந்து 30 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லஉ‌ள்தேவா‌ஸர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌லஇரு‌ந்தக‌ர்னாவ‌டநகர‌த்தஎ‌ளி‌தி‌லஅடையலா‌ம்.

சாலவ‌ழியாக: தேவா‌ஸ், சா‌ப்ரநகர‌ங்க‌ளி‌லஇரு‌ந்தஅடி‌க்கடி பேரு‌ந்தவச‌தி உ‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil