நவராத்திரி விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். இங்கு வந்து அம்மனை தரிசித்தால் தங்களது பிரச்சினைகள் தீரும், விருப்பங்கள் நிறைவேறும் என்று நம்புகின்றனஎப்படி செல்வது?சாலை மார்கமாக செல்வதென்றால், மும்பை - ஆக்ரா மற்றும் நாக்புர் - சூரத் தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக துலியாவிற்கு செல்லலாம். மும்பையில் இருந்து 425 கி.மீ. தொலைவில் துலியா நகரம் அமைந்துள்ளது.
ரயில் மார்கமாக செல்வதற்கு, மும்பையில் இருந்து சாலிஸ்கான் சென்று அங்கிருந்து துலியாவிற்கு ரயிலில் செல்லலாம்.
விமானத்தில் செல்ல, நாசிக் (187 கி.மீ.) மற்றும் ஹெளரங்காபாத் (225 கி.மீ.) விமான நிலையங்கள் அமைந்துள்ளன.