Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடைசிப் புகையின் கல்லறை – புத்தக மதிப்புரை

Advertiesment
கடைசிப் புகையின் கல்லறை – புத்தக மதிப்புரை
, புதன், 28 ஏப்ரல் 2010 (14:32 IST)
WD
அறிவார்ந்சிந்தனையினஒரசுவைமிக்வெளிப்பாடாகட்டுரைததொகுப்பஒன்றவெளியிடப்பட்டிருக்கிறதஎன்றகூறினாலநம்புவதற்கசற்றசிரமமாகத்தானஇருக்கும்.

கதைகளைபபடிக்கலாம், கவிதைகளரசிக்கலாம், ஆனாலகட்டுரஒன்றபடிக்வேண்டுமென்றாலஉடனடியாமனமஅதனஏற்பதில்லை, அதநமக்கபரிச்சையமாஒரபிரச்சனதொடர்புடையதாஇருந்தாலும், இதுதானநிலை.

கவிஞரும், சீரிசமூசிந்தனையாளருமான (சமூஅவலங்களஆழமாஅலசுமநிந்தனையாளரஎன்றகூட கூறலாம்) ஜெயபாஸ்கரஅவர்களகல்கி, அமுதசுரபி, தினமணி, தமிழஓசஆகிஇதழ்களிலபல்வேறதலைப்புகளில் (பிரச்சனைகளில்) எழுதிகட்டுரைகளினதொகுப்ப‘கடைசிபபுகையினகல்லறை’.

இத்தொகுப்பிற்கஅணிந்துரஎழுதிஅமுதசுரபி ஆசிரியரதிருப்பூரகிருஷ்ணனகூறியதபோல, ஜெயபாஸ்கரனினகட்டுரைகளசமகாலத்தினசமூஉணர்வுகளே.

“இந்தககட்டுரைகளஅனைத்துமஎனகண்களுக்கெதிரநடக்கிற, சகித்துககொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவமுடியாத, படைப்பாளிகளாலகண்டுகொள்ளாமலவிடப்படுகிஅல்லதஅவர்களதஇலக்கிே‌ண்மைக்ககீழானதாகருதப்படுகிஅல்லதஅவர்களுக்கஎழுதததோன்றாசமூநிகழ்வுகளினவெளிப்பாடேயாகும்” என்றஜெயபாஸ்கர‘என்னுர’யிலகூறியுள்ளார்.

எனவே, சமூபிரக்ஞை (சற்றுககூடுதலாகககொண்ட) ஒரமனிதனினகுமுறலாகவஅவரதகட்டுரைகளஅனைத்துமஉள்ளன.

webdunia
WD
சமூகத்தினபலவீனங்களநமகருத்தினகணமுனகொண்டவந்தநிறுத்தி, அதற்காதீர்வநோக்கிவாதத்தமுன்வைப்பதற்கமுன்னர், முதலிலதனனஆட்டிப்படைத்ஒரபலவீனத்தையும், அதிலிருந்ததானவிடுபபட்டபபாட்டையுமவிளக்கியுள்ளார், அதுவகடைசிபபுகையினகல்லறை. புகபிடிப்பவரைககண்டமுகமசுளிப்பதசுலபம், ஆனாலஅதிலசிக்கிககொண்டவெளியவரமுடியாமல், அதற்காவழி தெரியாமல், பழக்கத்தைததொடர்ந்தகொண்டிருக்குமகண்ணிற்குததெரியாமனிதர்களினசங்கடத்ததனஅனுபவத்திலிருந்தஜெயபாஸ்கரனதந்துள்ளார்.

‘பயணித்தலகுறித்து’ என்கட்டுரபயணமஎதற்கஎன்பதஅழகாசுட்டுகிறது. “தெரியாஇடத்திற்குபபோயஎதையேனுமதெரிந்துகொண்டவந்தநமதகண்களநாமதிறந்தகொள்வதபயணம்” என்கிறார். எப்படி என்பதஅந்தககட்டுரையபடித்துபபாருங்கள்.

நாமஇலட்சியவாதிகளைபபற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், அலட்சியவாதிகளஎன்பவர்களுமஉள்ளார்களதெரியுமா? யாரஅவர்கள்? விழுப்புணர்வஅற்றவாழுமநாமதானஅந்அலட்சியவாதிகள். நமதஅலட்சியத்தாலஏற்பட்விபத்துகளையும், அதிலஉயிரைவிட்குழந்தைகளையும், தொழிலாளர்களையுமநினைவூட்டி சிந்திக்கசசெய்கிறாரஜெயபாஸ்கர்.

webdunia
WD
சமூகமஎனுமபிரிவிலஅவரஎழுதியுள்‘நமகுழந்தைகள்’ கட்டுரநமநெஞ்சைததொடுவதோடு, பொதமனிதராயநாமசிந்தித்தவாவேண்டிகட்டாயத்தஅழுத்தமாஎடுத்துரைக்கிறது.

‘வரவேற்பரையிலவன்முறை’, ‘ரீமிக்ஸஅவலம்’, ‘பின்னணி இசை’ என்றதிரைப்படததுறையினஅவலங்களசரியாகசசாடுகிறாரஜெயபாஸ்கரன். ‘திரைப்பாடலிலசிதைந்தில்லையாடி வள்ளியம்மை’ என்கட்டுரையில், விடுதலையுணர்விலமகாத்மகாந்திக்கவழிகாட்டிதில்லையாடி வள்ளியம்மையஒரகுத்தாட்டபபாடலவரியாசேர்த்தமிழ்ததிரையுலகினவரலாற்றஅறியாமையதேலுரித்துக்காட்டியதமட்டுமின்றி, படைப்பாளியினதன்மஎப்படியானதாஇருக்க வேண்டுமென்பதையுமகூறுகிறார்.

“ஒரபடைப்பாளி பிறரைததிருத்துகிஇடத்திலஇருக்வேண்டுமதவிர, பிறராலதிருத்தப்படுகிகூண்டிலநிற்கக்கூடாது”.

இக்கட்டுரைததொகுப்பினமூலமவிடயங்களநமதசிந்தனைக்கமுன்வைக்குமஜெயபாஸ்கர், தமிழிற்கும், எழுத்துலகிற்குமஒரபங்களிப்பசெய்துள்ளாரஎன்றுதானகூறவேண்டும். வார்த்தைகளஅவரகையாண்டுள்திறமவியப்பையளிக்கிறது. சொல்லுமபொருளுமஒன்றஒன்றமிகாமலஎதார்த்நிலைகளஉள்ளதஉள்ளவாறபிரதிபலிக்கின்றன. “மக்களினஅறியாமையையும், விழிப்புணர்வின்மையையுமநம்பி இங்கதொடங்கப்படுகிஎந்தததொழிலுமசோரமபோனதில்லை”. உண்மையாகவலகொண்நெஞ்சத்திற்கமட்டுமஇந்அளவிற்கமொழி உதவும்.

இல்லத்திலுள்ஒவ்வொருவருமபடிக்உகந்ததஜெயபாஸ்கரினஇந்தககட்டுரைததொகுப்பு.

வெளியீடு:

வழுதி வெளியீட்டகம
1/ 129, முதலதளம், திருவீதியம்மனகோயிலதெரு,
கிழக்குககடற்கரைசசாலை, கொட்டிவாக்கம், சென்னை-41

தொலைபேசி: 044-2451 5559, செல்பேசி: +91 94449 56924

Share this Story:

Follow Webdunia tamil