Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உ‌ள்ளுறை - க‌விதை இத‌ழ்

உ‌ள்ளுறை - க‌விதை இத‌ழ்
, புதன், 9 செப்டம்பர் 2009 (14:39 IST)
க‌விதை‌க்காஇதழாஉ‌ள்ளுறவெ‌ளிவரு‌கிறது. இ‌ன்றைகவிஞர்களினகவிதைகளவாசகர்களுக்கஎடுத்துசசெல்லுமவகையிலஇரண்டமாதத்திற்கஒரமுறஇந்இதழவெளியாகிறது.

இந்உள்ளுறஇதழிலகவிஞர்களினகவிதைகளமட்டுமல்லாமல், கவிதபற்றிகட்டுரைகள், கவிதநூலமதிப்புரைகள், புதிகவிஞர்களபற்றிஅறிமுகமஆகியவற்றுக்கஉள்ளுறகளமஅமைத்துததருகிறது.

தமிழிலஇதுவரவெளிவந்கவிதஇதழ்களினதொடர்ச்சியாகவும், தேர்ந்ததாகவுமஉள்ளுறவிளக்கும்.

இதனசிறப்பாசிரியரகாசுப்ரமணியம். ஆசிரியரமோகரவிச்சந்திரன்.

தனி இதழாவாங்கினாலஇதனவிலூ.10. ஆண்டசந்தூ.100 ஆகும்.

உ‌ள்ளுறை இதழ‌ி‌ல் வெ‌ளியான க‌விதை ஒ‌ன்று உ‌ங்களு‌க்காக.


தனிப்பாடல

பாண்டியனமனைவி

வேண்டியபோதஇன்பமவிளைவிக்குமமடந்தையரைத
தீண்டிகையாலஎன்னைததீண்டாதே - பாண்டிய
முல்லைக்கஅதிபமுகமபார்த்தஅகநின்ற
சொல்லககடவதெல்லாமசொல்.

கலையாலமுலமூடிககணவலைக்கஉள்ளாக்கும
விலைமாதரதாமவிட்டாரோ - விலைமாதர
கொங்கையிலதோய்ந்குறதீர்த்தஉய்சி
கங்கையிலநீராடி ா.

Share this Story:

Follow Webdunia tamil