Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அருணகிரி எழுதிய 2 புத்தகங்களை வெளியிடுகிறார் வைகோ

Advertiesment
அருணகிரி எழுதிய 2 புத்தகங்களை வெளியிடுகிறார் வைகோ
சென்னை , வியாழன், 31 டிசம்பர் 2009 (13:29 IST)
சென்னையில் நடந்து வரும் 33வது புத்தகக் கண்காட்சியில் அருணகிரி எழுதிய 2 புத்தக்கங்களை மதிமுக பொதுச் செயலர் வைகோ நாளை வெளியிடுகிறார்.

இதுதொடர்பாக மதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “சென்னை புத்தகக் கண்காட்சியில், எழுத்தாளர் அருணகிரி எழுதிய ‘பறக்கலாம் வாங்’, ‘கிழக்கின் கத’ ஆகிய 2 புத்தகங்களை நாளை (ஜனவரி 1) மாலை 4 மணிக்கு வைகோ வெளியிடுவார” எனக் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil