Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு வா‌ர்‌த்தை‌யி‌ல் வ‌ழிகா‌ட்ட‌ல்

Advertiesment
ஒரு வா‌ர்‌த்தை‌யி‌ல் வ‌ழிகா‌ட்ட‌ல்
, சனி, 29 ஆகஸ்ட் 2009 (15:07 IST)
பல தலை‌வ‌‌ர்களு‌ம், ந‌ம் மு‌ன்னோ‌ர்களு‌ம் பல ‌விஷய‌ங்களை நம‌க்கு சொ‌ல்‌லி‌வி‌ட்டு போயு‌ள்ளன‌ர்.

எ‌னினு‌ம், இவை ஒரு வா‌ர்‌த்தை‌யி‌ல் ந‌ல் வ‌ழியை தெ‌ளிவா‌க்குவதாகு‌ம். இதனை‌ப் படி‌த்து அத‌ன்படி வாழு‌ங்க‌ள் குழ‌ந்தைகளா..

மறக்கக் கூடாதது - நன்றி
பிரியக் கூடாதது - நட்பு
உயர்வுக்கு வழி - உழைப்பு
மிக மிக நல்ல நாள் - இன்று
நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
விலக்க வேண்டியது - விவாதம்
செய்யக் கூடியது - உதவி
செய்யக் கூடாதது - நம்பிக்கை துரோகம்
ஆபத்தை விளைவிப்பது - அதிகப் பேச்சு
நம்பக் கூடாதது - வதந்தி
கீழ்த்தரமான விஷயம் - பொறாமை
மிகவும் கொடிய நோய் - பேராசை
மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி
மிகவும் வேண்டாதது - வெறுப்ப

Share this Story:

Follow Webdunia tamil