Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்லம்டாக் மில்லினர் குழந்தைகளுக்கு புதிய வீடுகள்

ஸ்லம்டாக் மில்லினர் குழந்தைகளுக்கு புதிய வீடுகள்
, வியாழன், 28 மே 2009 (11:43 IST)
உலக‌த்‌தி‌ற்கேஇவ‌ர்க‌ளகுழ‌ந்தந‌ட்ச‌த்‌திர‌ங்க‌ள். ஆனா‌லஇ‌ன்றஇரு‌ப்பதேதெருவோர‌த்‌தி‌ல்... ஓடாஒரபட‌த்‌தி‌லநடி‌த்து‌வி‌ட்டாலந‌ம்மூ‌ர் ‌‌ஹ‌‌ீரோ‌யி‌‌ன்க‌ளசெ‌ய்யு‌மஅல‌ப்பறை‌க்கஅளவஇரு‌க்காது. ஆனா‌லஆ‌ஸ்கா‌ரவெ‌ன்பட‌த்‌தி‌லகுழ‌ந்தந‌ட்ச‌த்‌தி‌ர‌ங்களாநடி‌த்தஉலகமே ‌‌வி‌ழிகளை ‌வி‌ரி‌த்து‌பபா‌ர்‌த்தஅ‌ந்ந‌ட்ச‌த்‌திர‌ங்க‌ள் ‌த‌ற்போது ‌மி‌ன்‌னி‌‌ககொ‌‌ண்டிரு‌ப்பதஎ‌ன்னவேகு‌ப்பை‌யி‌ல்தா‌ன்.

webdunia photoWD
ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் குழ‌ந்தந‌ட்ச‌த்‌திர‌ங்களாநடி‌த்மும்பை குடிசைப் பகுதியை சேர்ந்த குழந்தைகள் அசாருதீன் இஸ்மாயில், ரூபினா அலி ஆ‌கியோரது ‌வீடுக‌ளஇடி‌க்க‌ப்ப‌ட்டத‌ற்போதஅவ‌ர்க‌ளதெருவோர‌த்‌தி‌லவ‌சி‌க்‌கி‌ன்றன‌ர்.

மும்பையில் ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாக கூறி பகுடிசை‌பபகு‌‌திக‌‌ள் மாநகராட்சியால் இடித்து தள்ளப்பட்டன. இதனால் அந்த குடிசைக‌ளி‌ல் வா‌ழ்‌ந்து வ‌ந்த ஏராளமானோ‌ர் தெரு‌வி‌ற்கு வ‌ந்தன‌ர். அ‌தி‌ல் இ‌ந்த குழந்தை ந‌ட்ச‌த்‌திர‌ங்களு‌ம் அட‌ங்கு‌ம். அவ‌ர்களு‌ம் த‌ற்போது தெருவோர‌த்‌தி‌லதா‌ன் வசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இ‌ந்த செ‌ய்‌தியை அ‌றி‌ந்த ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் டைரக்டர் டேனி போயல் அவசரமாக நேற்று மும்பை வந்தார். குழ‌ந்தைகளை‌ ச‌ந்‌தி‌த்து ஆறுத‌ல் கூ‌றினா‌ர்.

மேலு‌ம் அவர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபேசுகை‌யி‌ல், குழந்தைகள் அசாருதீன், ரூபினா ஆகியோருடைய இருப்பிட வசதி, கல்வி வசதிக்காக ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அதன் மூலம் அசாருதீனுக்கு ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்கப்பட்டுள்ளதாகவும் ரூபினாவுக்கும் விரைவில் ஒரு வீடு வாங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil