Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சொ‌ர்‌க்கமு‌ம் நரகமு‌ம் தா‌ய், த‌ந்தைய‌ர்தா‌ம் - ந‌பிக‌ள் நாய‌க‌ம்

Advertiesment
சொ‌ர்‌க்கமு‌ம் நரகமு‌ம் தா‌ய், த‌ந்தைய‌ர்தா‌ம் - ந‌பிக‌ள் நாய‌க‌ம்
, சனி, 9 அக்டோபர் 2010 (11:56 IST)
இறை‌ததூத‌ரந‌பிக‌ளநாயக‌மஅவ‌ர்க‌ள், பெ‌ற்றோரகவ‌னி‌க்காத ‌பி‌ள்ளைகளை ‌மிகவு‌மக‌ண்டி‌க்‌கிறா‌ர். ஒரமுறை, அவ‌னமூ‌க்கம‌ண்ணாக‌ட்டு‌மஎ‌ன்றமூ‌ன்றமுறகூ‌றினா‌ர். இதை‌பபா‌ர்‌த்அரு‌கி‌லஇரு‌ந்தவ‌ர், யாரஇ‌ப்படி கடி‌ந்தகொ‌ள்‌கி‌றீ‌ர்க‌ளஎ‌ன்றகே‌ட்டா‌ர்.

அத‌ற்கந‌பிக‌ளநாய‌க‌ம் (ஸ‌ல்) முதுமை‌பபருவ‌த்‌தி‌லத‌னதா‌யத‌ந்தைய‌ரி‌லஒருவரையோ, இருவரையுமேபெ‌ற்‌றிரு‌ந்து‌ம், அவ‌ர்களு‌க்கு‌பப‌ணி‌விடசெ‌ய்தகவன‌மசெ‌ல்லாதவ‌னஎ‌ன்றஅ‌ண்ணலா‌ரப‌தில‌ளி‌த்தா‌ர்.

யாரையு‌மத‌னவாயா‌லச‌பி‌க்காஅ‌ண்ணலா‌ர், ஒருவரை ‌தி‌ட்டுவா‌ரஎ‌ன்றா‌ல், அதம‌ன்‌னி‌க்க‌ககூடிதவறாஇரு‌க்காது. அ‌ப்படி அவ‌ர் ‌தி‌ட்டினா‌ரஎ‌ன்றா‌லஅ‌ந்தவ‌றி‌ற்கம‌ன்‌னி‌ப்பே‌க் ‌கிடையாதஎ‌ன்றுதா‌னபொரு‌ள்படு‌ம். அ‌ந்அள‌வி‌ற்கமோசமாதவறுதா‌னதா‌யத‌ந்தையகவ‌னி‌க்காம‌ல் ‌விடுதலா‌ம்.

தா‌ய், த‌ந்தையரை‌ககருணையுட‌னஒரமுறபா‌ர்‌ப்பவரு‌க்கஒரஹ‌ஜசெ‌ய்ந‌ன்மை ‌கிடை‌க்கு‌மஎ‌ன்றஅ‌ண்ணலா‌ரசொ‌ன்னதை‌ககே‌ட்ந‌பி‌ததோழ‌‌ர், இறை‌ததூத‌ரஅவ‌ர்களே, ஒரநாளை‌க்கநூறமுறஎ‌னதா‌ய், த‌ந்தையரை‌ககருணையுட‌னபா‌ர்‌த்தா‌லஎன‌க்கநூறமுறஹ‌ஜசெ‌ய்ந‌ன்மை ‌கிடை‌க்குமஎ‌ன்றகே‌ட்டா‌ர்.

அத‌‌ற்கஅ‌ண்ணலா‌ர், ஆ‌மஎ‌ன்றப‌தில‌ளி‌த்தா‌ர்.

ம‌ற்றொரமுறை, இறை‌ததூத‌ரிட‌மஒருவ‌ரவ‌ந்து, எ‌னதா‌யத‌ந்தைய‌‌ரஇற‌ந்து‌வி‌ட்டன‌ர். அவ‌ர்க‌ளஇற‌ந்தபோன ‌பிறகு‌மஅவ‌ர்களு‌க்கசெ‌ய்வே‌ண்டிகடமஎன‌க்கஏதேனு‌மஉ‌ள்ளதஎ‌ன்றகே‌ட்டா‌ர்.

அத‌‌ற்கஅ‌ண்ணலா‌ரஅ‌‌ளி‌த்ப‌தி‌லி‌ல், ஆ‌ம், அவ‌ர்களு‌க்காஇறைவ‌னிட‌மபாம‌ன்‌னி‌ப்பு‌ககோரு‌ங்க‌ள், அவ‌ர்க‌ளுடகடை‌சி ஆசைகளை ‌நிறைவே‌ற்று‌ங்க‌ள், உ‌ங்க‌ளதா‌ய், த‌ந்தவ‌ழி உறவுகளது‌ண்டி‌க்காம‌லவாழு‌ங்க‌ள், தா‌யத‌ந்தை‌ய‌ரி‌னந‌ண்ப‌ர்களு‌க்கஉதவு‌ங்க‌ளஎ‌ன்றா‌ர்.

மேலு‌ம், ந‌ம்முடைசொ‌ர்கமு‌ம், நரகமு‌மதா‌ய், த‌ந்தைய‌ர்தா‌மஎ‌ன்பதஉண‌ர்‌ந்தஅவ‌ர்களு‌க்கு‌பப‌ணி‌விடசெ‌ய்தஈருல‌கிலு‌மஈடே‌ற்ற‌மபெவ‌ழிகா‌ண்போ‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil