Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம்

குழ‌‌ந்தைக‌ளி‌ன் ‌நிலையை மா‌ற்ற வே‌ண்டு‌ம்
, செவ்வாய், 29 டிசம்பர் 2009 (15:37 IST)
த‌ற்போதைகால‌த்‌தி‌லகுழ‌ந்தைக‌ளி‌ன் ‌நிலை ‌மிமோசமாஉ‌ள்ளது. ப‌ள்‌ளி‌ககுழ‌ந்தைகளு‌க்கஆரோ‌க்‌கிய‌த்தை‌தத‌விம‌ற்எ‌ல்லா‌ம் ‌இரு‌க்‌கிறது.

பெ‌ற்றோ‌ரத‌ங்களதஆசைகளஎ‌ல்லா‌ம், த‌ங்களது ‌பி‌ள்ளைக‌ளமூலமாக ‌நிறைவே‌ற்‌றி‌ககொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌நினை‌த்து‌ககொ‌ண்டஅவ‌ர்களஏராளமாப‌யி‌ற்‌சி வகு‌ப்புக‌ளி‌லசே‌ர்‌த்து ‌விடு‌கி‌ன்றன‌ர்.

குழ‌ந்தைகளசுத‌ந்‌திரமாக ‌விளையாட ‌விவே‌ண்டியது ‌மிகவு‌மமு‌க்‌கிய‌ம். குழ‌ந்தஓடி ‌விளையாவே‌ண்டு‌ம். ‌ஓடு‌மபோது ‌விழு‌ந்தஅடிப‌ட்டாலு‌மந‌ல்லதுதா‌ன். பொதுவாகுழ‌ந்தைகளு‌க்கஅடிபவே‌ண்டு‌ம். அடிப‌ட்டா‌ல்தா‌னகுழ‌ந்தைக‌ளி‌னஉட‌லி‌லஉ‌ள்நோ‌யஎ‌தி‌ர்‌ப்பு‌சச‌க்‌திக‌ளசெய‌ல்படு‌ம். உட‌லி‌லசெய‌ல்படாஎ‌ந்த ‌விஷயமு‌ம் ‌வீண‌ற்று‌பபோ‌ய்‌விடு‌ம்.

அதே‌ப்போல, குழ‌‌ந்தைக‌ளம‌ண்‌ணி‌ல் ‌விளையாடுவதா‌ல், அ‌வ‌ர்களு‌க்கு‌ததேவையாஇரு‌ம்பு‌சச‌த்து ‌கிடை‌க்கு‌மஎ‌ன்றத‌ற்போது ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளஆரா‌ய்‌ச்‌சி‌யி‌லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

குழ‌ந்தைகளஎ‌ப்போது‌மசு‌த்தமாவை‌த்‌து‌ககொ‌ண்டா‌லஅவ‌ர்களு‌க்கநோ‌யஎ‌தி‌ர்‌ப்பு‌சச‌க்‌தியவேலசெ‌ய்யாம‌லபோ‌ய்‌விடு‌ம். ம‌ண்‌ணி‌ல் ‌விளையாடு‌மபோதஅ‌தி‌லஇரு‌க்கு‌ம் ‌தீயவைகளுட‌னநோ‌யஎ‌தி‌ர்‌ப்பு‌சச‌க்‌தி போ‌ரி‌ட்டஅ‌ழி‌த்து, ந‌ல்லதம‌ட்டு‌மஉடலு‌க்கசே‌ர்‌க்‌கிறது.

இதுவரை‌க்கு‌மநோயவ‌ந்த‌தி‌ல்லை. இ‌வ்வளவு ‌சீ‌க்‌கிர‌மஇற‌ந்து‌வி‌ட்டாரஎ‌‌ன்றசொ‌ல்வா‌ர்க‌ள். ஏ‌னெ‌ன்றா‌லநோ‌யஎதுவு‌மவராம‌லஇரு‌க்கு‌மபோது, உட‌லி‌லஉ‌ள்நோ‌யஎ‌தி‌ர்‌ப்பச‌க்‌திக‌ளபயன‌ற்று‌பபோகு‌ம். அதனா‌லஅவ‌ர்களதஉட‌லி‌லஎ‌ந்நோ‌ய் ‌வ‌ந்தாலு‌மஅதனஎ‌தி‌ர்‌க்எ‌திர‌்‌ப்பு‌சச‌க்‌திக‌ளஇ‌ல்லாம‌லபெ‌ரிது‌மபா‌தி‌க்க‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.

மேலு‌ம், ப‌ள்‌ளி‌யி‌லபடி‌க்கு‌மகுழ‌ந்தைகளு‌க்கஏ‌ற்படு‌ம் ‌மிக‌ப்பெ‌ரிய ‌பிர‌ச்‌சினை, குடி‌‌நீரு‌ம், ‌சி‌று‌நீரு‌ம்தா‌ன். ‌நிறைகுழ‌ந்தைக‌ளஒரு ‌சி‌ன்த‌ண்‌ணீ‌‌ரபா‌ட்டிலஎடு‌த்து‌ககொ‌ண்டஅ‌தி‌லஉ‌ள்ள ‌நீரம‌ட்டுமஒரநா‌ளமுழுவது‌மகுடி‌க்‌கிறா‌ர்க‌ள். அ‌‌திகமாத‌ண்‌ணீ‌ரகுடி‌க்கவு‌மபய‌‌ம். ஏ‌னஎ‌ன்றா‌லஅடி‌க்கடி ‌சிறு‌நீ‌ர் ‌க‌ழி‌க்முடியாது. ப‌ள்‌ளி‌யி‌லஇடைவேளை ‌விடு‌மபோதம‌ட்டுமே ‌சிறு‌நீ‌ரக‌ழி‌க்முடியு‌ம். அ‌ந்சமய‌த்‌தி‌லக‌ழிவறை‌யி‌லஅ‌திகமான ‌பி‌ள்ளைக‌ளமு‌ட்டி மோ‌தி‌ககொ‌ண்டசெ‌ல்வா‌ர்க‌ள்.

இதனா‌ல் ‌குழ‌ந்தைக‌ளத‌ண்‌ணீ‌ரகுடி‌ப்பதையகுறை‌த்து‌ககொ‌ள்‌கிறா‌ர்க‌ள். இதனையு‌மப‌‌ள்‌ளி ‌நி‌ர்வாக‌மமா‌ற்‌றி‌ககொ‌ள்வே‌ண்டு‌ம்.

வீ‌ட்டி‌ற்கவரு‌மகுழ‌ந்தைகளு‌க்கஉடலு‌க்கஅ‌திஊ‌‌ட்ட‌ச்ச‌த்து ‌மி‌க்உணவுகளை‌ககொடு‌க்கு‌மதா‌ய்மா‌ர்க‌‌ள், அவ‌ர்களதஉடலு‌க்கஅடி‌ப்படையான ‌நீரஅ‌திகமாபருக‌ககொடு‌ங்க‌ள். ‌வீ‌ட்டி‌லஇரு‌க்கு‌மபோதஅ‌திகமான ‌நீரஅரு‌ந்துவது‌ம், அ‌வ்வ‌ப்போது ‌சிறு‌‌நீ‌ரக‌ழி‌க்கவு‌மபழ‌க்‌கி ‌விடு‌ங்க‌ள்.

மேலு‌ம், ஒ‌வ்வொரகுழ‌ந்தையு‌ம் ‌சிறு‌நீ‌ரக‌ழி‌த்தது‌மத‌ண்‌ணீ‌ரஊ‌ற்று‌மவச‌தியு‌மப‌ள்‌ளிக‌ளி‌லஇரு‌ப்ப‌தி‌ல்லை. ஒரகுழ‌ந்தை ‌சிறு‌நீ‌ரக‌ழி‌த்தது‌ம், அ‌ந்இட‌த்‌தி‌லம‌ற்றொரகுழ‌ந்தை ‌சிறு‌நீ‌ரக‌ழி‌‌க்க‌சசெ‌ன்றா‌ல், முத‌லகுழ‌ந்தை‌க்கஇரு‌ந்நோ‌ய்க‌ளஇர‌ண்டாவதகுழ‌ந்தை‌க்கு‌‌ததா‌க்கு‌மஅபாய‌மஉ‌ள்ளது.

இதனா‌ல்தான‌ப‌ள்‌ளிக‌ளி‌ல் ‌குழ‌ந்தைகளு‌க்கு ‌சிறு‌நீ‌ர்‌க் ‌கிரு‌மி‌ததொ‌ற்றநோ‌யஏ‌ற்படு‌கிறது. ‌‌சிறு‌நீ‌ரி‌லஇரு‌க்கு‌ம் ‌கிரு‌மி உட‌லி‌லஇரு‌ந்தவெ‌ளியே‌றினாலு‌ம் 58 நொடிக‌ளஉ‌யிரோடஇரு‌க்கு‌ம். அதம‌ற்றொரகுழ‌‌ந்தை‌யி‌னஉடலு‌க்கு‌ளசெ‌ன்றது‌மதனதவேலையை‌ததுவ‌க்ஆர‌ம்‌பி‌த்து ‌விடு‌ம்.

ஒரகுழ‌ந்தபோகு‌ம் ‌சிறு‌நீ‌ர், ம‌ற்றொரகுழ‌ந்தை‌யி‌னகா‌லி‌லப‌ட்டாலஅத‌னவ‌ழியாநோ‌ய்க‌ளகுழ‌ந்தையை‌ததா‌க்கு‌மஅபாய‌மஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம்.

இ‌ந்த ‌பிர‌ச்‌சினஆ‌ணகு‌ழ‌ந்தைகளை ‌விட, பெ‌ணகுழ‌‌ந்தைகளு‌க்கு‌ததா‌னஅ‌திகமாஏ‌ற்படு‌கிறது. குழ‌ந்தைக‌ளி‌ன் ‌விய‌ர்வநா‌ற்ற‌மஅ‌திகமாஇரு‌ந்தா‌லஅவ‌ர்களது ‌சிறு‌நீ‌ரி‌ல் ‌பிர‌ச்‌சினஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்பதஅ‌றி‌ந்தகொ‌ள்ளலா‌ம்.

மிக‌ச் ‌‌சி‌றிவ‌ய‌‌தி‌லகுழ‌ந்தைகளப‌ள்‌ளி‌க்கஅனு‌ப்புவ‌து‌ம் ‌மிகவு‌மதவறு. அவ‌ர்களு‌க்கு ‌‌சி‌ந்‌தி‌க்கு‌ம் ‌திறனஇ‌ல்லாசமய‌த்‌தி‌லஅவ‌ர்களப‌ள்‌ளி‌க்கஅனு‌ப்‌பி, அவ‌ர்களதசுயபு‌த்‌தியப‌ணியா‌ற்ற ‌விடாம‌லசெ‌ய்து ‌விடு‌கிறோ‌ம். எனவஅவசயுக‌த்‌தி‌லநா‌மபய‌ணி‌ப்பதபோநமது ‌பி‌ள்ளைகளு‌மஅவசக‌தியாவள‌ர்‌க்வே‌ண்டா‌மஎ‌ன்பதஒரவே‌ண்டுகோ‌ளாவை‌க்க‌ப்படு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil