Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சானியா-போபண்ணா ஜோடி வெற்றி

சானியா-போபண்ணா ஜோடி வெற்றி

சானியா-போபண்ணா ஜோடி வெற்றி
, சனி, 13 ஆகஸ்ட் 2016 (01:24 IST)
ரியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் டென்னிஸ் முதல் சுற்று போட்டியில் சானியா மிர்சா-ரோகன் போபண்ணா ஜோடி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சமந்தா - பியர்ஸ் ஜோடியுடன் மோதியது.


 


இதில் சானியா- போபண்ணா ஜோடி 7-5, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறியது. சானியா-போபண்ணா ஜோடி கால் இறுதியில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே- வாட்சன் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விளையாட்டாய் நடந்துக்கொண்ட விளையாட்டுத்துறை மந்திரி – எச்சரித்த ஒலிம்பிக் கமிட்டி