Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரியோ ஒலிம்பிக்: இந்தியர்கள் பங்குபெறும் இன்றைய போட்டி பட்டியல்

ரியோ ஒலிம்பிக்: இந்தியர்கள் பங்குபெறும் இன்றைய போட்டி பட்டியல்

ரியோ ஒலிம்பிக்: இந்தியர்கள் பங்குபெறும் இன்றைய போட்டி பட்டியல்
, சனி, 6 ஆகஸ்ட் 2016 (15:57 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டி இன்று வண்ணமயமாக துவங்கப்பட்டது. இந்நிலையில் இந்திய வீரர்கள் இன்று கலந்துகொள்ளும் போட்டிகளின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.


 


துப்பாக்கிச் சுடுதல்:

மகளிர் 10 மீ. ஏர் ரைபிள் தகுதிச்சுற்று:
அயோனிகா பால், அபூர்வி சண்டீலா
நேரம்: மாலை 5

மகளிர் 10 மீ. ஏர் ரைபிள் இறுதிச்சுற்று:
நேரம்: இரவு 7

ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் தகுதிச்சுற்று:
ஜிது ராய், குருபிரீத் சிங்
நேரம்: இரவு 9.30

ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிச்சுற்று:
நேரம்: நள்ளிரவு 12

ஆடவர் ஹாக்கி:

இந்தியா-அயர்லாந்து
நேரம்: இரவு 7.30

டென்னிஸ்:

ஆடவர் இரட்டையர் முதல் சுற்று:
பயஸ்-போபண்ணா (இந்தியா) யந லூகாஸ்-மார்சின் (போலந்து)
நேரம்: இரவு 7.30

டேபிள் டென்னிஸ்:

மகளிர் ஒற்றையர் முதல் சுற்று:
மெளமா தாஸ் (இந்தியா) யந டேனிலா (ருமேனியா)
நேரம்: இரவு 7.45

மணிகா பத்ரா (இந்தியா) யந கேட்டர்ஸினா (போலந்து)
நேரம்: இரவு 8.30

துடுப்பு படகு:

ஆடவர் ஒற்றையர் தகுதிச்சுற்று:
போகனால் பாபன்,
நேரம்: மாலை 5

பதக்கப் போட்டிகள்:

முதல் நாளான சனிக்கிழமை துப்பாக்கிச் சுடுதலில் இரு பதக்கப் போட்டிகள், சைக்கிளிங்கில் ஒரு பதக்கப் போட்டி என மொத்தம் 3 பதக்கப் போட்டிகள் நடைபெறுகின்றன.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் தூர்தர்ஷன்-ல் கண்டுக்கழியுங்கள்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி: ரெயில்வே அறிவிப்பு