Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2016 உலக செய்திகள்: ஜூலை, ஆகஸ்ட் நிகழ்வுகள்!!

2016 உலக செய்திகள்: ஜூலை, ஆகஸ்ட் நிகழ்வுகள்!!
, செவ்வாய், 20 டிசம்பர் 2016 (16:54 IST)
2016 ஆம் ஆண்டு அரங்கேறிய உலக நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் இதோ....


 
 
# ஜூலை 5: FBI, ஹிலாரி கிளின்டன் மிகவும் கவனக்குறைவாக தனது மின்னஞ்சல்களை கையாள்கிறார் என கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
 
# ஜூலை 13: தெரேசா மே கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் மூலமாக ஐக்கிய ராஜ்யத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
# ஜூலை 16: குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தன்னுடைய துணை ஜனாதிபதியாக இந்தியானா கவர்னர் மைக் பென்ஸை அறிவித்தார்.
 
# ஆகஸ்ட் 13: அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தனது ஒலிம்பிக் வாழ்க்கை பயணத்தை ரியோ ஒலிம்பிக் 2016ல் 23வது தங்கப்பதக்கம் வென்றதோடு முடித்துக்கொண்டார்.
 
# ஆகஸ்ட் 21: ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா டிசம்பர் 5-ஆம் தேதியே முதல்வர் ஆகியிருப்பார்: அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் தகவல்!