Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

18 சித்தர்களும் மூல மந்திரங்களும்...!!

Advertiesment
18  சித்தர்களும் மூல மந்திரங்களும்...!!
, செவ்வாய், 22 மார்ச் 2022 (08:21 IST)
சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும். அந்த வகையில் 18 சித்தர்கள் மந்திரங்களை அறிந்து  கொள்ளலாம்.

 
நந்தீச மூல மந்திரம் - ”ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!”
அகத்தியர் மூல மந்திரம் - “ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
திருமூலர் மூல மந்திரம் - “ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!”
போகர் மூல மந்திரம் - “ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!”
கோரக்கர் மூல மந்திரம் - “ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!”
தேரையர் மூல மந்திரம் - “ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!”
சுந்தரானந்தர் மூல மந்திரம் - “ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!”
புலிப்பாணி மூல மந்திரம் - “ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!”
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம் - “ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!”
காக புசண்டர் மூல மந்திரம் - “ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!”
இடைக்காடர் மூல மந்திரம் - “ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!”
சட்டைமுனி மூல மந்திரம் - “ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!”
அகப்பேய் சித்தர் மூல மந்திரம் - “ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!”
கொங்கணவர் மூல மந்திரம் - “ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!”
சிவவாக்கியர் மூல மந்திரம் - “ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!”
உரோமரிஷி மூல மந்திரம் - “ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!”
குதம்பை சித்தர் மூல மந்திரம் - “ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!”
கருவூரார் மூல மந்திரம் - “ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!”

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (22-03-2022)!