தமிழகத்தில் அதிமுக 35 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் உள்ளது.
அதிமுக தஞ்சாவூரில் 30,276 வாக்குள், பெரம்பாலுர் 25,858, மயிலாடுதுறை - 20,856, நாகப்பட்டினம் - 25,546, தென்காசி - 22,479, நெல்லை - 20,429, சிதம்பரம் - 28,167, திருவண்ணாமலை - 27,000 வாக்குகளுக்கும் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளது.
LIVE Tamilnadu Lok Sabha 2014 Election Results
LIVE Lok Sabha 2014 Election Results