சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (16:17 IST)
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை மிரட்டித் துன்புறுத்திய பாலியல் வன்கொடுமை செய்த மாதவன் என்ற இளைஞர போலீஸார் கைது செய்தனர்.

இந்தக் குற்ற சம்பவம் நடந்து சுமார் 4 மாதக் காலத்தில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில்,  சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த மாதவன் என்ற இளைஞருக்கு சாகுல்வம் வலை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் சந்திப்புக்கு அண்ணாமலை காரணமா? அவரே அளித்த விளக்கம்..!

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

அடுத்த கட்டுரையில்