Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் வாங்கித் தராததால் இளைஞர் தற்கொலை !

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (23:26 IST)
திண்டுக்கல்  மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் விரும்பிய பைக்கை வாங்கிக் கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வசித்து வந்தவர் இளைஞர் ஜெயபிரகாஷ்(22). இவர் தனக்கு மிகவும்  பிடித்த பைக்கை  வாங்கித் தரும்படி தன் அப்பாவிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால், கையில் காசில்லாத நிலையில்  அவரது தந்தை, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறியதாகத் தெரிகிறது.  தனக்கு பிடித்த பைக்கை வாங்க முடியாத நிலையில்  அவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாய் கடித்தால் சோப்பு போட்டு கழுவினாலே சரியாகிவிடும்: மேனகா காந்தியின் சகோதரி..!

பணம் இருந்து என்ன செய்ய? கர்ப்பமான மனைவிக்காக ரூ.1.2 கோடி சம்பள வேலையை உதறிய நபர்!

பீகார் நபருக்கு கண்களுக்கு கீழ் வளரும் பல்.. மருத்துவ துறையில் மிக அரிது.. அதிர்ச்சி தகவல்..!

டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி.. அமெரிக்கா எச்சரிக்கை..!

நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கைது.. சிறையில் சிறப்பு சலுகைகளும் இல்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments