Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (15:35 IST)
நாமக்கல் மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 
 
நாமக்கல், பவித்ரத்தை சேர்ந்தவர் ஆனந்த். பெயிண்ட வேலை செய்து வரும் இவர் பழையபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
 
அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி பாலியல் தொந்தரவு செய்துவந்துள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை முருகேசன் காவல்துறையில் புகார் அளித்தார்.
 
இந்த புகாரின் அடிப்படையில் சேத்தமங்கலம் போலீசார் சிறுமியை, ஆனந்தின் சகோதரி வீட்டில் இருந்து மீட்டுள்ளனர். பின்னர் ஆனந்தன் மற்றும் அவரது சகோதரியையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்