Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் வாங்க ஆசை.. சில்லறையாக கொட்டிய இளைஞர்! – அதிர்ந்து போன ஷோரூம் ஊழியர்கள்!

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (14:03 IST)
சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையில் இளைஞர் பைக் வாங்க மூட்டை நிறைய நாணயங்களை கொண்டு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி. நீண்ட நாட்களாக பைக் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த அவர் சமீபத்தில் அங்குள்ள பைக் ஷோரூம் சென்று பைக்குகளை பார்த்துள்ளார்.

அதில் ஒரு மாடல் பைக்கை பதிவு செய்து விட்டு அதற்கான தொகையை அளித்துள்ளார். அதை கண்டு ஷோரூம் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பைக்கிற்கான இரண்டு லட்ச ரூபாயையும் ஒரு ரூபாய் நாணயங்களாக சாக்கு நிறைய கொண்டு வந்து கொட்டியுள்ளார் பூபதி. மலைபோல் குவிந்த நாணயங்களை ஊழியர்கள் நேரம் மெனக்கெட்டு எண்ணியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments